விளையாட்டு

Homeவிளையாட்டு

T20-WC 2024: லீக் சுற்றில் தேறியவையும் அதிர்ச்சி அளித்த அணிகளும்!

டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் அமெரிக்கா மோதலைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே:

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

T20-WC: விறுவிறுப்பான லீக் சுற்று முதல் கட்ட ஆட்டங்கள்; அதிர்ச்சி அளித்த அணிகள்!

டி20 உலகக் கோப்பை ஆட்டங்கள் – லீக் சுற்று – 05 ஜூன் முதல் 10 ஜூன் வரை

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

மேகம் டாஸ் போட்டது; மழை பேட் செய்தது! இந்திய நியூஸி வீரர்கள் வேடிக்கை பார்த்தனர்!

இந்தியா–நியூசிலாந்து அணிகள் விளையாட வேண்டிய போட்டி, மழையால் ரத்தானது.

இந்திய -நியுஸி.,. மோதும் போட்டி! மழையால் ரத்தாகும் வாய்ப்பு?!

ஏற்கெனவே மழையால் மூன்று போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன. இருப்பினும், லீக் ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டால், மற்றொரு நாளில் நடத்த வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மழையால் கைவிடப் பட்ட வங்க தேசம்-இலங்கை மோதும் போட்டி!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் மழை காரணமாக வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

செஞ்சுரி அடித்த ஷிகர் தவான்… உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகல்!

நாளை மறுநாள் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும் நிலையில், ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

உலகக்கோப்பையில் அதிக சதம் விளாசி இந்தியா உலக சாதனை!

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கலைகட்டி வருகிறது.இதில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 14வது லீக் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியாவுடன் மோதியது.  டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட்...

ஆஸ்திரேலியாவின் வெற்றி நடையைத் தடுத்த இந்தியா! 2வது வெற்றி!

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த 14வது லீக் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தான் சந்தித்த இரண்டாவது போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்தது.

ஆஸி. எதிரான போட்டி: இந்திய அணி 352/5 (50 ஓவர்)

உலகக் கோப்பை கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன் எடுத்து 353 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்தது!

இன்று முக்கியமான போட்டி… ஆஸி.,யுடன் மல்லுக்கட்டும் இந்தியா!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியா அணிகள் மோதுகின்றன!

ஆப்கன் அணியை எளிதில் வீழ்த்திய நியூஸி, அணி

இன்று நடைபெறும் 14-வது போட்டியில் இந்தியாவும் - ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

தோனி கிளவுஸ் பிரச்னை: பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்த ஐசிசி! ரசிகர்கள் கொதிப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோனி வேறு கிளவுஸ் அணிந்து விளையாடக் கூடும். இது இந்திய ரசிகர்களை கொதிப்படையச் செய்துள்ளது.

கிளவுஸ் விவகாரம்… தோனிக்கு பிசிசிஐ ஆதரவு!

இது ராணுவத்தில் வழங்கப்படும் பேட்ஜ் என்று கூறப்பட்டுள்ளது. எதிரி அச்சப்பட வேண்டும் என்ற கருத்துடன் கூடிய பேட்ஜ் அது என்று கூறப் படுகிறது.

ஐசிசி போட்ட கடிதம்..! தோனிக்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்! டிரெண்ட் ஆன #DhoniKeepTheGlove

இது தோனி இந்திய ராணுவத்துக்குச் செய்யும் மரியாதை! இதில் அரசியலோ மதமோ சமூகம் சார்ந்த விஷயங்களோ இல்லை என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

SPIRITUAL / TEMPLES