எந்த வீரரை நம்பியும் அணி இருக்கக்கூடாது என்று உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் பேட்டை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், உலககோப்பை போட்டியில் அனைத்து வீரர்களும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். உலகக்கோப்பை அணியில் இருக்கும் எந்த வீரருக்கும் இனி காயம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றும் வர தெரிவித்துள்ளார்.



