உலகக் கோப்பை போட்டியில் இதுவரை… முதலிடத்தில் யார் தெரியுமா?!

அடடே... அப்படியா? நகைச்சுவை லைஃப் ஸ்டைல் விளையாட்டு

icc world cup trophy - 2026

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2019 தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 10 நாடுகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றன.

இந்தப் பட்டியலில் 11ஆவது சேர்க்கையாக திடீரென சேர்ந்துள்ளது மழை! தற்போது வரை, உள்ள பட்டியலில் மழையே முதலிடம் பிடித்துள்ளது.

விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்ட போட்டிகள் நான்கு, மழை காரணத்தால் கைவிடப் பட்டுள்ளன. இதை அடுத்து, மழையே முதலிடத்தில் உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் கிண்டலும் கேலியும் தூள் பறக்கின்றன.

icc points - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.