Tag: கல்யாண்ஜி கவிதைகள்

அந்த ஆளுயர ரோஜா மாலை…!

அந்த ஆளுயர மாலை ஒரு முழு ரோஜாத் தோட்டத்தைக் காலி செய்திருந்தது.பூக்கட்டும் பண்டாரப் பெண்களின் விரல்கள் அதற்குள் புதைந்திருந்தன.அரசியல் கணக்குகளின் துல்லியமான ஜரிகை இழைகள் வெளியே இறுக்கியிருந்தன.ஈரமான வாழை நாரினால்...