December 5, 2025, 6:17 PM
26.7 C
Chennai

Tag: போர்வை தலையணை வாங்கியதில் முறைகேடு

ஆளுநர் மாளிகையில் போர்வை தலையணை வாங்கியதில் முறைகேடு: 2 பேர் கைது

இது தொடர்பாக பர்னிச்சர் கடையின் உரிமையாளர் முகமது யூனுஸ் சேட் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், போலி பில் தயாரித்து மோசடியில் உடந்தையாக இருந்த ராஜேஷ், ஜஸ்டின் என்ற ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 2 பேரை கிண்டி போலீசார் கைது செய்தனர்.