December 5, 2025, 1:10 PM
26.9 C
Chennai

Tag: RSS100

ஆர்எஸ்எஸ் ஸின் நோக்கம் அதிகாரம் அல்ல, சேவை!

அதிகாரத்தை அடையும் போராட்டம் அல்ல ஆர்எஸ்எஸ்ஸின் வரலாறு. மாறாக சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்துவது. பிரிவினை அதன் நோக்கம் அல்ல. மாறாக நாட்டில் உள்ள அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைப்பது.

ஒரு பெண் அல்லது ஒரு முஸ்லிம்… ஆர்.எஸ்.எஸ்ஸில் தலைவராக முடியுமா?!

ஹிந்துவா முஸ்லிமா என்பது பொருட்டல்ல. அந்த பொறுப்புக்கான தகுதி இருக்க வேண்டும் - என்கிறார் ராம் மாதவ் .

RSS 100: நூற்றாண்டு காணும் சிந்தனை

சங்கத்தின் அணுகுமுறை எப்போதும் இணைப்பதாகவே உள்ளது. அதனால் தான் விமர்சிக்கப்பட்டாலும் அது தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது. ஜாதி, மொழி, மாநிலம் கடந்து சாதாரண மக்களை இணைத்து வலு பெற்று வருகிறது.