சுற்றுலா

Homeசுற்றுலா

கோடை வெயிலின் உச்சம்: மழையின்றி வறண்டு கிடக்கும் ஐயனார் கோவில் ஆறு!

சிறிது மழை பெய்தாலும் அந்தத் தண்ணீரை வீணாக்காமல் ஆறாவது மைல் நீர்த் தேக்கத்திற்கு திருப்பி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

நம்ம ஊரு சுற்றுலா: ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் ஆலயம்!

இந்தக் கோயிலுக்கு வெளியே, தெற்கு வாசலுக்கு அருகில் ஒரு சீதா சமேத சொர்ண கல்யாணராமர் கோயில் இருக்கிறது. இங்கு ஸ்ரீ சுதர்சனர், ஹனுமான் ஆகியோருக்குத் தனி சன்னிதி உள்ளன

― Advertisement ―

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

More News

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

Explore more from this Section...

‘டார்லிங் ஹில்’ டார்ஜிலிங்

    க்லென்பர்ன் டீ எஸ்டேட்டார்ஜிலிங்கை எப்போதும் 'டார்லிங் ஹில்' என்றுதான் ஆங்கிலேயர்கள் சொல்வார்கள். அப்படி காதலோடு இணைந்த பந்தம் அது. கொடுமையான வெயில் காலத்தில் கூட 25 டிகிரி செல்சியஸை...

ஒரு இரவுக்கு ரூ.50 லட்சம்

    உலகில் உள்ள சில ஹோட்டல்களில் ஓர் இரவு தங்குவதற்கு செலவழிக்கும் கட்டணத் தொகையில் நம்மூரில் ஒரு வீடே வாங்கிவிடலாம். நம்மை ஆச்சர்யத்தில் உறைய வைக்கும் காஸ்ட்லி ஹோட்டல்கள் சில...

சதாப்தியில் ஒரு நாள்

    பயணம் எப்போதுமே அலாதியானது. பயணம் தரும் பரவசம் வேறு எதிலும் கிடைக்காத புதிய அனுபவம். பயணத்தில் நாம் சென்று சேர்ந்த இடங்களை பெருமையாக பேசுகிறோம்..!என்றைக்காவது நாம் பயணித்த வாகனங்களை...

திருவள்ளுவர் பிறந்த மண்ணில் ஒரு பயணம்

    கன்னியாகுமரி என்றதுமே முக்கடலும் கடலுக்குள் உயர்ந்து நிற்கும்  திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் பாறையும்தான்  நினைவில் வந்து போகும். படகுத் துறையில் இருந்து திருவள்ளுவர் சிலையைப் பார்க்கும்போது அதன் பிரமாண்டமும்...

மஹாராஜாவாக வாழுங்கள்

    ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்துவதற்கு முன்பு சக்கரவர்த்திகளும் மஹாராஜாக்களும்தான் நம்மை ஆண்டார்கள். எதிரிகள், சூழ்ச்சி, யுத்தம் என்று பாதகமான அம்சங்கள் நிறைய இருந்தாலும்.... ராஜாக்கள் வாழ்வே தனிதான். டாம்பீகமும், படோடபமும்...

டாப்ஸ்லிப்-கொங்கு தேசத்தின் குட்டி ஊட்டி

    இந்த முறை எனது பயணம் டாப்ஸ்லிப்பை நோக்கியிருந்தது. ஒரு நாள் யதார்த்தமாக நண்பர் கார்த்திக்கேயனிடம் டாப்ஸ்லிப்பைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அப்போது நீங்கள் டாப்ஸிலிப் போவதாக இருந்தால், கட்டாயம் சோமண்ணாவைப்...

கடற்கரை நகரம்

    தெற்குஆந்திரப்பிரதேசம் - விசாகப்பட்டணம்ஒவ்வொரு வருடமும் புயலால் அடித்து நொறுக்கப்படும் ஒரு நகரம்தான் விசாகப்பட்டணம். வருடம் தவறாமல் பெரும் புயல்கள் வந்து இங்கு நலம் விசாரித்துப் போகின்றன. எத்தனை முறை...

பழங்குடியாக ஒரு நாள்

    கிழக்குநாகாலாந்து - யாங் கிராமம்வழக்கமான சுற்றுலா பெரும்பாலானவர்களுக்கு போரடிக்க தொடங்கிவிட்டது. வித்தியாசமாக எங்காவது போய் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஏற்ற இடம்தான் ´யாங் கிராமம்.  ...

சுற்றுலா செலவை இப்படியும் குறைக்கலாம்

  சுற்றுலா தற்போது மிக எளிமையானதாகவும் அத்தியவசியமனதகவும் மாறிவிட்டது. அதில் நம் மனநிலையை பொறுத்து செலவழிப்பதும் உண்டு.ஆனாலும், பயணத்தின் இடையே சிறு சிறு செலவுகள் ஒன்று சேர்ந்து நம்மை பல இடையுறுகளில்...

ஒயின் திருவிழா

    மேற்குமஹாராஷ்டிரா - சுலா வினியார்ட்ஸ்நீங்கள் ஒரு ஒயின் பிரியர் என்றால், இந்த தகவல் உங்களுக்குத்தான். நீங்கள் கட்டாயம் இங்கு செல்ல வேண்டும். இந்தியாவின் முதல் 'வினியார்ட் ரிஸார்ட், சுலா'...

தெற்கேயும் ஒரு எல்லோரா

  கழுகுமலையைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் அங்கு போக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றவில்லை. என் முகநூலில் இருந்த ஜெர்மனி தேசத்து நண்பர் ஒருவர் கழுகுமலையைப்...

வியப்பூட்டும் வித்தியாசமான தீம் ஹோட்டல்கள்

  சுற்றுலாவில் மிக முக்கியமான ஒரு பங்கு ஹோட்டல்களுக்கு உண்டு. தங்குவதற்கு நல்ல இடமும், ருசியான உணவும் கிடைத்து விட்டாலே போதும் சுற்றுலாவில் பாதி நிறைவடைந்த திருப்தி ஏற்பட்டு விடும். அதிலும் நமக்கு...

SPIRITUAL / TEMPLES