Popular Categories
நியூசிலாந்திலுள்ள கிராமம் ஒன்று பூனை வளர்க்க தடை விதித்துள்ளது. உள்ளூர் பறவை, பூச்சி மற்றும் பாம்பு வகைகளை பாதுகாப்பது அவசியம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் 63 உயிரினங்கள் அழிந்து போனதற்கும், பூனைகளுக்கு தொடர்பு உண்டு என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
Hot this week


