உரத்த சிந்தனை

Homeஉரத்த சிந்தனை

மல்லிகார்ஜுன கார்கே… ஓட்டுக்காக என்னல்லாம் பேசுறாரு?

காதுகுத்தல், கல்யாணம், கிருஹப் பிரவேசம் என்று உங்களுக்குத் தெரிந்தவர்களை நீங்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு அழைப்பீர்கள். ஆனால் ஒரு நிகழ்ச்சிக்கு யாரும் வழங்காத அழைப்பை, ஒரு அரசியல் தலைவர் சமீபத்தில் ஊர் மக்கள் அனைவருக்கும் விடுத்திருக்கிறார். அவர்தான் மல்லிகார்ஜுன் கார்கே. அவர் கட்சிதான் இன்று சிரிப்பாய்ச் சிரிக்கும் காங்கிரஸ் கட்சி.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கோணல் பேச்சு, கோமாளி வாக்குறுதி: பிள்ளை பிடிக்கும் ராகுல் காந்தி!

கோணல் பேச்சு, கோமாளி வாக்குறுதி - இவற்றின் அடையாளம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ஒரு உதாரணம்: நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவர் பொதுவெளியில் அறிவித்த ஒரு வாக்குறுதி.

― Advertisement ―

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

More News

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

திமுக., ஆட்சியில் சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு; அரசுப் பணியாளருக்கே பாதுகாப்பில்லை!

கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு - விழிக்குமா திமுக அரசு?

Explore more from this Section...

உதய் கண்ணு! நீ இன்னாத்துக்கு இதப் பத்தி பேசிக்கிற?

சனாதனம் பத்தி நீ மேடைல பேசப் பேச நீ பெனாத்துறது ஏறிக்கினே போச்சு. அதுக்கு ப்ரூப் இருக்கு. பேசிப் பேசி கடசீல நீட் தேர்வு விசயத்தைக் கைல எட்துகினு நீ சொன்னது இதான்:

அது என்ன சநாதனம்? அதன் பொருள் என்ன?!

வேத மறுப்பும் சனாதனமே. பகுத்தறிவும் சநாதனமே. சனாதனத்தை… அழிப்பது என்பது, தன்னைத் தானே அழித்துக் கொள்வது! - மரக் கிளையின் நுனியில் இருந்து கொண்டு அடிமரத்தை வெட்டுவான் போலே!

திமுக-வின் நீட் எதிர்ப்பு உண்ணாவிரதம்: வெட்கம் கெட்டதற்கு வெளிச்சமா?

வெட்கம் இல்லாமல், விவஸ்தை இல்லாமல் பிதற்றி இருக்கிறார் உதயநிதி. பாவம், நீட் தேர்வினால் அவர்களுக்கு விழுந்த அடியின் வலி அவர்களுக்குத்தான் தெரியும். முனகல் வரத்தான் செய்யும்.

பாஜக., தொண்டரின் குழந்தைக்கு, நீண்ட தேடலுக்குப் பின் அண்ணாமலை சூட்டிய பெயர்..!

சின்ன சின்ன விஷயங்களை கூட பார்த்து பார்த்து செய்வதில் பாஜக தலைவர் அண்ணாமலையை மிஞ்ச ஆளே இல்லை.பொதுவாக தொண்டர்கள் தங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லி தலைவரிடம் வேண்டினால் ஜெயகடா பிள்ளை எருமைகடா...

காமத்தை பற்றி இந்துமதத்தில்..

மனிதன் என்று ஒருவன் இருக்குமிடம் எங்கும் காமம் என்ற ஒன்று இருந்தே தீருகிறது.அது ஆண்மை, பெண்மை இரண்டையும் சோதிக்க ஆண்டவன் நடத்தும் லீலை.உடல் உணர்வு அல்லது பாலுணர்ச்சி என்பது மேலோங்கிய நிலையிலேயே உலகத்தில்...

பற்றி எரியும் மணிப்பூர்: பின்னணி என்ன தெரியுமா?

பர்மாவிலிருந்தும், சீனாவிலிருந்து நவீன ஆயுதங்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்திய ராணுவத்திற்கு எதிராக அந்த ஆயுதங்கள் இன்றைக்கு உபயோகிக்கப்பட்டு

காலை எழுந்த உடன் குவாட்டரா? முத்சாமி, நீ எங்கியோ போய்க்கின!

செந்தில் பாலாஜி டாஸ்மாக் துறைல பெசலா என்ன பண்ணி ஸ்டாலினை எப்பிடி திருப்தி பண்ணிக்கிறாருன்னு பாரு. நீ உசாரா இருந்துக்கினு அதைக் கவனிப்பியா,

காபி எதற்காக..?

இன்றைய காலப்போக்கில் சற்று சிந்தித்தால், மனிதன் டாஸ்மாக் சரக்கு இல்லாமல் கூட இருப்பான். பழகிய காபி இல்லாமல் இருக்கவே முடியாது!!

‘பெருந்தலைவரும் நானும்’: திருப்பூர் கிருஷ்ணன்!

அப்போது நா.பா.விடம் ஒரு வாசகர் கேள்வி கேட்டார், இலக்கியப் பத்திரிகையான தீபத்தில் காமராஜ் படத்தை எப்படி அட்டையில் வெளியிடலாம்? என்று. அதற்கு நா.பா. சொன்ன பதில்:

இதுக்கும் ‘தகுதி’ நிர்ணயிச்சா..?!

சாதாரண ஒரு உரிமை தொகை ஆயிரம் ரூபாய் பெறவே நம் குடும்ப பெண்களுக்கு இவளோ தகுதி இருக்கனும் ன்னா ஒரு மாநிலத்தை

சந்திரயான் 3: நிலவில் மறுபக்கத்தில்!

இவையெல்லாவற்றுக்கும் விடை தேடவே இந்த விண்வெளி பயணம். அதன் ஓர் பகுதியாக இந்த சந்திராயன் சீரிஸ் பயணங்கள்.

ஹிந்துக்களுக்கு பெரும் பாகுபாடு காட்டும் ஒரே மதசார்பற்ற நாடு! சட்டம் திருத்தப்பட வேண்டும்!

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 28, 29, 30 நீக்கப்பட வேண்டும் அல்லது திருத்தப்பட வேண்டும்.

SPIRITUAL / TEMPLES