கூவாத்தூரில் ஒபிஎஸ்?

சற்றுமுன்
முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் இன்று அதிரடியாக கூவாத்தூர் சென்று சட்டமன்ற உறுப்பினர்களை சந்திப்பார் என இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையும் அதை மேற்கோள் காட்டி தினந்தந்தியும் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.