காசி விஸ்வநாதர் மீது விழுந்த சூரிய கதிர்கள்! ஆண்டு தோறும் நிகழும் அற்புத நிகழ்வு!

அடடே... அப்படியா? ஆன்மிகம் ஆலயங்கள் சற்றுமுன்
Kasi-Viswanathan

திருச்சி அடுத்து கல்லணை சாலை சர்க்கார் பாளையம் பனையங்குறிச்சி பகுதியில் கரிகால சோழனால் கட்டப்பட்ட காசி விசாலாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ காசி விசுவநாதர் சன்னதியில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் மூன்று நாட்கள் சூரிய உதயத்தின் போது சூரியக்கதிர் நேரடியாக சிவன் மீதுபடும்.

இந்நிகழ்ச்சியை காண பல்வேறு பகுதியிலிருந்து இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் கொரேனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள சிலர் பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.