நவராத்திரி 2020

ஃபோட்டூன்
navrathri2020
navrathri2020

எந்த நேரத்துல விஷன் 2020ன்னு எல்லாரும் சொல்லிட்டு இருந்தோமோ தெரியல… விஷனே இல்லாம செஞ்சிட்டான் விஷம் புடிச்சவன்… சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து சிநேகம் பாராட்டினதுக்கு சிகப்புக் கொடிக்காரன் செஞ்ச கைம்மாறு… இந்த வருட கொலு இப்படி ஆச்சுது !!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.