ராம ராஜ்ய யாத்திரைக்கு அனுமதி கொடுத்து முதல்வர் பிணரயி விஜயன் பாஜக., அடிமை ஆகிவிட்டார்!

Published:

binarayi vijayan - 2026

ராம ராஜ்ய யாத்திரைக்கு அனுமதி கொடுத்ததன் மூலம் கேரள முதல்வர் பிணரயி விஜயன், பாஜக.,வின் அடிவருடி ஆகிவிட்டார். முதல்வர் பிணரயி விஜயன் ஒரு பாஜக., அடிமை .. இப்படி கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள் வலைத்தளவாசிகள்!

ராமர் ரத யாத்திரைக்கு அனுமதி கொடுத்ததால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாஜக., அடிமையாம். போராளீஸ்… அதே ரத யாத்திரைக்கு கேரளத்தில் அனுமதி கொடுத்த கம்யூனிஸ்ட் முதலமைச்சர் பிணரயி விஜயன் என்னபாஜக., அடிமையா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர் மீம்ஸ் க்ரியேட்டர்கள்!

pinarayi vijayan - 2026

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Related articles

Recent articles

spot_img