பஞ்சாங்கம் என்ன சொல்லுது; ரஜினியின் அரசியல் வாழ்க்கை பற்றி…!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

rajinikanth - 2026

தமிழக அரசியலில் ரஜினி வெற்றி பெறுவார் என்று தெலுங்கு பஞ்சாங்க கணிப்பு பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு வருடப் பிறப்பை யொட்டி நேற்று தெலுங்கு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.

அதில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பாஜக ஒரு தொகுதி கூட வெற்றி பெறாது எனவும் கூறப்பட்டுள்ளது. பஞ்சாங்கம் கூட பாஜகவுக்கு எதிரான மனநிலை கொண்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தமிழக அரசியலில் நடிகர் ரஜினிகாந்த் வெற்றி பெறுவார் என அந்த பஞ்சாங்க கணிப்பில் தெரிய வந்துள்ளது. ரஜினியின் அரசியல் வாழ்க்கை குறித்து பஞ்சாங்கத்தில் வாசிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.