பெரியார் மண்ணில் அரசு ஏன் அறநிலையத் துறையை நிர்வகிக்கிறது?

s.ve .sekar - 2026

சென்னை: பெரியார் மண் என்று கூறும், மு.க.ஸ்டாலின், திமுக., ஆட்சியில் இருந்த போது ஏன் இந்து சமய அறநிலையத்துறையை நிர்வகித்தது என்ற கேள்வி எழுப்பப் படுகிறது.

ஆட்சியில் இருப்போர் எல்லோருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். ஆனால், ஒரு சார்பு, ஒரு கொள்கை, ஒரு மத ஆதரவு, ஒரு சாதி ஆதரவு என மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர்கள் இயங்குவது, மோதல்களுக்கே வழி வகுக்கும். மு.க.ஸ்டாலின் அந்த விதத்தில்தான் அரசியல் நடத்தி வருகிறார்.

மற்ற மாநிலங்களைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை, இது பெரியார் மண். எங்களுக்கு உணர்வு இருப்பதால் நாங்கள் எதிர்க்கிறோம் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அப்படி என்றால், அதே உணர்வு, இது ஆழ்வார்கள் மண், இது நாயன்மார்கள் மண் என்று சொல்லி ஆண்டாண்டு காலமாக வளர்ந்தவர்களுக்கு இருக்காதா அல்லது இருக்கக் கூடாதா? ஆன்மிகம் தழைத்த இந்தத் தமிழ் மண்ணில் நாத்திகக் கருத்துகளுடன் ஸ்டாலினோ அல்லது திமுக.,வினரோ இருப்பதை எந்த ஆத்திகரும் ஆட்சேபிப்பதில்லை. அது அவரவர் அரசியல் என்று விட்டு விலகும் போது, அமைதியாகச் சென்று கொண்டிருக்கக் கூடிய ஒரு ரத யாத்திரையை, செல்லவே கூடாது என்று தடுத்த நிறுத்து, மதக் கலவரத்தைத் தூண்டி சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது?

இந்தக் கருத்துகளின் பின்னணியில் எஸ்.வி.சேகர் தனது டிவிட்டரில் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில்,
இந்த மண்லதான் அரசு நிர்வஹிக்கும் 58 ஆயிரம் கோயில்கள் உள்ளது. உண்டியல் பணம், கோயில் சொத்து வேணும். ஆனா சாமி வேணாமாம். வெங்காயம்.
– என்று கேட்டுள்ளார்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories