சிவப்பாய் ஒளிர்ந்த சந்திரன்! கண்டு களித்த மக்கள்!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
red moon - 2026

அமெரிக்காவில் செக்கச் சிவந்த நிறத்தில் தோன்றிய நிலவை அதிகளவிலான மக்கள் பார்த்து ரசித்தனர்.

வாஷிங்கடனில் உள்ள வானுயர கட்டிங்களுக்கு பின் தோன்றிய நிலா சிவந்த நிறத்தில் காட்சி அளித்தது. முழு நிலவை பார்த்து ரசித்த மக்கள் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் ஒரு தரப்பினர் பற்றி எரியும் காட்டுத் தீயை பிரதிபலிக்கும் பிம்பமாக முழு நிலா சிவந்து காட்சியளித்ததாக தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.