December 6, 2025, 9:39 AM
26.8 C
Chennai

இராணுவத்தில் பலவிதமான பணிகள்!

indian army - 2025

இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள Stenographer, civilian technical instructor உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 46 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.92 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய இராணுவம் (Indian Army)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

Stenographer – 01
Civilian Technical Instructor – 02
Lower Division Clerk – 17
Draughtsman – 01
Civilian Motor Driver – 12
Multi-Tasking Staff – 08
Fatigueman – 05
மொத்த காலிப் பணியிடங்கள் : 46

கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இந்திய பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் LLB degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :
Stenographer:
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

Civilian Technical Instructor:
கணிதம் அல்லது வேதியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Lower Division Clerk:
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

Draughtsman:
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று Draughtmanship துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

Civilian Motor Driver:
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமத்துடன் 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Multi-Tasking Staff மற்றும் Fatigueman:
10- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று வணிக துறையில் 1 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் :
ஒவ்வொரு பணிக்கும் தனித் தனியே கல்வித் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குறைந்தது ரூ.25,300 முதல் ரூ.92,300 வரையில் மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து 26.07.2021 தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
The Commandant,
Headquarters 2
Signal Training Centre,
Panaji, Goa-403001.

தேர்வு முறை :

Stenographer
பணிகளுக்கு எழுத்து தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு நடத்தப்படும். மற்ற பணிகளுக்கு எழுத்து தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செயல்முறை குறித்து மேலும் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ பக்கத்தைக் காணவும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://indianarmy.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories