Axis Bank இல் பணி! UG/PG!

Published:

axis bank
axis bank

Axis Bank ஆனது தற்போது புதிய பணியிட அறிவிப்பினை தகுதியானவர்களுக்காக வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Relationship Manager பணிகளுக்கு திறமையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் – Axis Bank
பணியின் பெயர் – Relationship Manager
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

வேலைவாய்ப்பு :

Axis வங்கியில் Relationship Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அங்கீகாரத்துடன் செயல்படும் கல்லூரிகள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduation அல்லது Post Graduation டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் 02 ஆண்டுகள் முதல் 09 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டியது அவசியம்.
மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification – https://axiscareers.axisbank.co.in/tallintv5/crp/client/jobdescription.aspx?RID=RvXt6IaYXN4%3d&AspxAutoDetectCookieSupport=1

Official Website – https://axiscareers.axisbank.co.in/

Related articles

Recent articles

spot_img