தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள Taluk SI பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Taluk SI – 444
கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
01.07.2022 அன்றைய தேதிப்படி
General / OC – 20 வயது முதல் 30 வயது வரை
BC / MBC – 20 வயது முதல் 32 வயது வரை
SC / ST – 20 வயது முதல் 35 வயது வரை
அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் வழங்கப்படும்.
சம்பளம் :
36,900/- முதல் 1,16,600/- + படிகள்
தேர்வு செய்யும் முறை :
Written exam
Physical Endurance Test (PET)
Physical Measurement Test (PMT)
Viva-Voice
மதிப்பெண் பங்கீட்டு முறை :
Written Examination – 70 Marks
Physical Efficiency Test – 15 Marks
Viva-Voce – 10 Marks
Special Marks – 5 Marks
உடல் தகுதி :
குறைந்தபட்ச உயரம் – ஆண்கள்
OC, BC, BC(M) and MBC/DNC – 163 cms
SC, SC(A) and ST – 160 cms
குறைந்தபட்ச உயரம் – பெண்கள்
OC, BC, BC(M) and MBC/DNC – 154 cms
SC, SC(A) and ST – 152 cms
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி உரிய தகவல்களை அளித்து ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
07.04.2022
IMPORTANT LINKS