சென்னை திருவல்லிக்கேணி நம்பிள்ளை சந்நிதியில் ஞாயிற்றுக் கிழமை அன்று “உபதேசரத்தினமாலை” விளக்க உரை புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருப்பதி ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் மற்றும் ஸ்ரீ கோவிந்த ராமானுஜ ஜீயர் கலந்து கொண்டனர்.
- Home
- ஆன்மிகம்
- ஆன்மிகச் செய்திகள்
- உபதேசரத்னமாலை நூல் வெளியீடு
