108 ஆம்புலன்சுக்கு வழிவிட்டு பாராட்டு பெற்ற விநாயகர் ஊர்வலம்! வீடியோ September 17, 2018 5:52 PM Dhinasari ReporterLeave a Comment on 108 ஆம்புலன்சுக்கு வழிவிட்டு பாராட்டு பெற்ற விநாயகர் ஊர்வலம்! கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகா மங்கலம்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது வந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு உடனடியாக வழி ஏற்படுத்தி கொடுத்ததை அனைவரும் பாராட்டினர்.வீடியோ: நேதாஜி Share this:Post Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Share on Threads (Opens in new window) Threads Print (Opens in new window) Print Related News Post: