Skip to content
Thursday, October 15, 2026
  • About Us
  • Contact
  • Support
  • Privacy
தினசரி

Menu
  • MORE
    • ஃபோட்டூன்
    • அடடே… அப்படியா?
    • கல்வி
    • கார்டூன்
    • சுய முன்னேற்றம்
    • புகைப்படங்கள்
    • பொது தகவல்கள்
    • வணிகம்
    • வீடியோ
    • புகார் பெட்டி
  • செய்திகள்
    • சற்றுமுன்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
    • கிரைம் நியூஸ்
    • மாவட்ட செய்திகள்
    • சென்னை
    • கோவை
    • திருச்சி
    • மதுரை
    • நெல்லை
  • சினிமா
    • சினி நியூஸ்
    • விமர்சனம்
    • கிசுகிசு
  • ஆன்மிகம்
    • ஆன்மிகக் கட்டுரைகள்
    • ஆன்மிகச் செய்திகள்
    • ஆலயங்கள்
    • ஸ்ரீசிருங்கேரி மகிமை
    • மகா பெரியவர் மகிமை
    • மந்திரங்கள் சுலோகங்கள்
    • விழாக்கள் விசேஷங்கள்
    • திருப்பாவை
  • இலக்கியம்
    • உங்களோடு ஒரு வார்த்தை
    • கட்டுரைகள்
    • கதைகள்
    • கவிதைகள்
    • நிகழ்ச்சிகள்
    • நூலரங்கம்
  • ஜோதிடம்
    • பஞ்சாங்கம்
    • கட்டுரைகள்
    • ஆலோசனைகள்
    • வார ராசி பலன்
    • மாத ராசி பலன்கள்
    • வருட ராசி பலன்கள்
    • குரு பெயர்ச்சி பலன்கள்
    • ராகு-கேது பெயர்ச்சி 2020
    • சனி பெயர்ச்சி 2017
    • நியூமராலஜி
  • கட்டுரைகள்
    • தலையங்கம்
    • உரத்த சிந்தனை
  • லைஃப் ஸ்டைல்
    • சுற்றுலா
    • சமையல் புதிது
    • நலவாழ்வு
    • தொழில்நுட்பம்
    • நகைச்சுவை
    • விளையாட்டு
    • துணுக்குகள்
    • வேலைவாய்ப்பு
  • Home
  • Classifieds
  • மகா சுதர்ஸன வழிபாடு

மகா சுதர்ஸன வழிபாடு

January 20, 2019 3:42 PMJuly 15, 2025 8:43 PM Senkottai Sriram
1 / 1
Senkottai Sriram
Published 20/01/2019 - 8 years ago
₹100
Location
Chennai
Category
Books And Magazines
Description

இப்புத்தகத்தை பற்றி….

இன்று எத்தனையோ அறிவியல் அற்புதங்களும் கண்டுபிடிப்புகளும் நம்மை வியப்பில் ஆழ்த்தி வந்தாலும், இத்தகைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கும் ஒரு முதல் கண்டுபிடிப்பு என்று அறிவியல் உலகம் போற்றுவது சக்கரத்தைத்தான்! கற்காலத்தில் உணவுத் தேவைக்காக மிருகங்களை வேட்டையாடியும், கிடைத்த தாவரங்கள், கனிகளை உண்டும் வாழ்ந்துவந்த ஆதிமனிதனின் முதல் முயற்சியாக அவன் கண்டுபிடித்ததும் இந்த சக்கரத்தைத்தான்!

காலத்தையும் காலச் சக்கரம் என்பார்கள். காரணம், அது சுழன்று கொண்டதே இருப்பதால்தான்! எனவே, மனித சமூகத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட சக்கரம் பண்டைய இந்தியாவில் வழிபடு பொருளாக உருவாகியிருக்கலாம். மேலும் ஆண்டவனைத் தொழுவதுபோல், அவன் வைத்துள்ள ஆயுதங்களையும் தொழும் மரபு தொன்றுதொட்டு வந்துள்ளது.

உலகம் முழுவதும் முருக வழிபாடு பரவியுள்ளதுபோல் வேல் வழிபாடும் பரவியுள்ளது. வேல் வழிபாடு என்பது, முருக வழிபாட்டின் ஓர் அங்கம். உலகைக் காக்கும் கடவுளாக வர்ணிக்கப்பட்டுள்ள விஷ்ணுவின் கையில் உள்ள சக்கரத்தை வழிபடுவது என்பது விஷ்ணு வழிபாட்டின் ஓர் அங்கம்.

இதுவும் தொன்றுதொட்டு வந்துள்ளது என்பதற்கான உதாரணங்களை வேதங்கள், ஆழ்வார் பாசுரங்கள் போன்றவற்றிலிருந்து இந்த நூலாசிரியர் எடுத்துத் தந்திருக்கிறார்.

ஆண்டவன் கை ஆயுதம் எதற்காக என்பதையும், அதை வழிபடும் முறையையும் எளிமையாக விளக்கியுள்ளார். சுதர்ஸனர் என்ற சக்கரத்தாழ்வாரின் கதைகள், வழிபாடு உள்ள முக்கியத் திருத்தலங்கள், வழிபடும் முறை, சுதர்ஸன ஹோமம் செய்வதன் பலன், ஹோமம் செய்யும் முறை, சுலோகங்கள், தோத்திரங்கள் என ஆன்மிக அன்பர்கள் விரும்பும் அனைத்தும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

Contact Seller
Your Name *
Your Email *
Subject *
Message *
Website Address

Post navigation

தமிழ் மறை தந்த பன்னிருவர்
ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு
  • Latest
  • Comments
write thoughts - 2026

இந்த சூழ்ச்சிககு இந்தியா பலியாகாது; ஆகக்கூடாது!

October 15, 2026 8:20 AMOctober 15, 2026 8:21 AM தினசரி செய்திகள்
railway news - 2026

ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு ரயில் முன்பதிவு நாளை தொடக்கம்

October 14, 2026 9:41 PMOctober 14, 2026 9:41 PM Sakthi Paramasivan.k
railway news - 2026

தேவை தீபாவளி சிறப்பு ரயில்கள்!

October 14, 2026 9:32 PMOctober 14, 2026 9:32 PM Sakthi Paramasivan.k
srivilliputhuir temple girls dance - 2026

3 மாநிலங்களில் இருந்து 500 மாணவிகள்; ஆண்டாள் வேடமிட்டு நடனம்!

October 12, 2026 7:51 PMOctober 12, 2026 7:52 PM Sakthi Paramasivan.k
ram madhav rss - 2026

எதிர்கட்சிகளிடம் விஷயம் இல்லை; அதனால் கலவரத்தை தூண்டுகின்றன!

October 12, 2026 7:06 PMOctober 12, 2026 7:07 PM தினசரி செய்திகள்
kadeswara subramaniam hindu munnani - 2026

ஒருதலைப் பட்சமாக செயல்படும் காவல் துறைக்கு இந்து முன்னணி கண்டனம்!

October 12, 2026 6:52 PMOctober 12, 2026 6:53 PM தினசரி செய்திகள்
  • Venkataraman.S  commented on சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு திமுக.,வினர் செய்ததை அவர்களின் நாகரிகம் சொல்லும்: தர்மேந்திர பிரதான் விளாசல்!: Good
  • நாகராஜன் சிவசுப்பிரமணியன்  commented on மகளிர் ஸ்பெஷல்: என் எழுத்தின் பாதையிலே!: பத்திரிக்கை துறையில் தங்களின் பங்களிப்பு ஒரு ஆசிரியராக பேட்டி கண்டு மகளிர் பெரு மக்களின் நிகழ்வுகள்
  • Rajprakash  commented on நோய் தீர்க்கும் மந்திரம்! மயூரகவி எழுதிய சூரிய சதகம்… ஓர் அறிமுகம்!: Kindly send me surya Shathakam sloka meaning in Tamil iyya
  • Aravind Bharathi  commented on அச்சன்கோவிலில் நாளை புஷ்பாஞ்சலி!: சுவாமி சரணம் ஸ்வாமி சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா
  • சீதாராமன் ஜ  commented on புருஷ சூக்தம்: தமிழ் பொருளுடன்: சிறந்த முயற்சி... நல்ல படைப்பு... நன்றிகள்.
  • Sarojasahadevan  commented on அரசியல் சட்ட மேதை – பி.என். ராவ்… புகழ்பெறாத மாமனிதர்!: சர்.பி.என். ராவ் குறித்த கட்டுரை மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. வரலாற்றில் அறியப்படாமல் மற

Advert Categories

Books And Magazines (12)
Mobile Apps (2)
Spiritual Events (2)
Yoga Class (1)
©2026 dhinasari.com | Developed and Maintained by SSS Media, Chennai, TN. Editor: Sengottai Sriram
  • Group Sites | Tamil News App
  • Deivatamil
  • Vellithirai
  • Dhinasari Videos
  • Grievance Redressal Mechanism