பதவியைத் தூக்கி எறிந்தார் நடிகர் பார்த்திபன்!

சற்றுமுன் சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்
actor parthiban - 2026

தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் பார்த்திபன் ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.

இளையராஜா-75 நிகழ்ச்சி நாளை நடக்க உள்ள நிலையில் தயாரிப்பாளர் சங்க பதவியில் விலகுவதாக நடிகர் பார்த்திபன் கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.