இளைஞர்கள் கையில் இந்தியா

வீடியோ

தினந்தோறும் மோடி -இளைஞர்கள் கையில் இந்தியா

நம் தேசத்திற்கு கிடைக்கவேண்டிய நியாயமான உரிமைகளை கூட இதுவரை யாரும் பெற்றுத்தரவில்லை. நாங்க இந்தியாவோட உரிமைகளை பெற்று முயற்சி செய்தோம். அதன் விளைவாக இன்றைக்கு உலக அரங்கில் நம் நாடு மதிக்கப்படுகிறது. சீனாவிற்கு எவ்வளவு அந்நிய முதலீடுகள் வருகின்றதோ அதைவிட அதிகமாக நம் நாட்டிற்கு வருகிறது. என் தேசத்தோட எதிர்காலம் பிரகாசமானதாக இருக்கு. இந்த தேசம் புதுக்கனவுகளோடவும், சக்தி நிறைந்த இளைஞர்கள் கையிலும் தான் இருக்கிறது. அவர்கள் தான் புதிய இந்தியாவை உருவாக்க போகிறவர்கள் என்று பிரதமர் மோடி அவர்கள் சூரத்தில் இளைஞர்களிடம் பேசுவதை தமிழில் கேட்போம்..

மேலும் பல வீடியோக்களுக்கு… www.shreetv.tv ஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவி சானலில் பதிவு செய்யுங்கள் www.youtube.com/shreetv

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.