டென்னிஸ்: பிரெஞ்ச் ஓபன் இன்று தொடக்கம்

சற்றுமுன் விளையாட்டு

பிரபல கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்ச் ஓபன், ரோலண்ட் கேரோஸில் இன்று தொடங்குகிறது. களிமண் தரை மைதானங்களில் நடைபெறும் இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ரபேல் நடால் (ஸ்பெயின்), நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் உட்பட முன்னணி வீரர்கள் கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகின்றனர். பிரெஞ்ச் ஓபனில் நடால் 11 முறை சாம்பியன் பட்டம் வென்று ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.