அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 7.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கம் டோக்யோவிலிருந்து 60 கி.மீ தொலைவிலுள்ள தெற்கு சீபா பகுதியில் மையம் கொண்டிருந்தது.



