Dhinasari Reporter

About the author

கொரோனா… முரண்டு பிடிப்பவர்களை மாநில அரசுடன் ஒத்துழைக்கச் சொல்லுங்கள்: திமுக.,வுக்கு வேண்டுகோள்!

கொரொனா வைரஸ் பரவல் விவகாரத்தில், பல்வேறு இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் ஒத்துழைப்பு கொடுக்காமல் பலர் அடாவடித்தனங்களில் ஈடுபடுகின்றனர்.

எம்ஜிஆர்., பல்கலை சார்பில், டிஜிலேர்ன் ஆப் மூலம் ஆன்லைன் வகுப்புகள்!

எம்ஜிஆர்., பல்கலை சார்பில், டிஜிலேர்ன் ஆப் அறிமுகம்!

கொரோனா பீதி: வீட்டில் அடைந்து கிடக்குறீங்களா? மன நல ஆலோசனை வழங்குகிறது பெரியார் பல்கலை!

காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நிபுணர்களிடமிருந்து மனநல ஆலோசனை பெற 9443496299 எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தென்காசி பள்ளிவாசலில் கூடியவர்கள் மீது தடியடி; போலீஸார் மீது கல்வீச்சு! “பெரிசு படுத்தாதீங்க.. ப்ளீஸ்”!

பின்னர் வேறு வழியின்றி அவர்களை கலைந்து போகச் செய்ய தடியடி நடத்தினர். பதிலுக்கு போலீஸார் மீது கல்வீச்சும் செருப்பு வீச்சும் நடத்தப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உண்டியல் சேமிப்பு பணத்தை சுகாதாரப் பணியாளர் நல நிதிக்கு வழங்கிய சிறுவர்கள்..!

ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலா் சாந்தியிடம் சென்று தங்களது உண்டியல் சேமிப்பு பணத்தை வழங்கினர். அவரும் அதைப் பெற்றுக்கொண்டு சிறுவா்களைப் பாராட்டினாா்.

சுகாதாரத்துறையினரை அடித்து விரட்டிய வாணியம்பாடி ‘மர்ம’ நபர்கள் கைது!

வாணியம்பாடியில் சுகாதாரத்துறையினரை அடித்து விரட்டி கோப்புகளை கைகளில் இருந்து பறித்து எறிந்த வாணியம்பாடி இஸ்லாமியர்கள் கைது செய்யப் பட்டனர்.

கொரோனா விழிப்புணர்வில் கோட்டை விட்ட நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்!

தாங்கள் கண்டதைச் சொன்ன நிருபர்கள் வார்த்தைகளை அலட்சியபடுத்திய இந்த ஆணையர் பொதுமக்கள் சொன்னால் கேட்பாரா? என்று கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்.

சேர்ல உட்கார வெச்சி… முதல்முறையா ரொம்ப கௌரவமா… ரூ.1000 கொடுக்குறாங்க… ரேஷன் கடையில!

இந்த சேர்களில் வந்தவர்கள் அனைவரையும் அமர வைத்து ஒவ்வொருவராக அழைத்து உதவித் தொகை வழங்கப்பட்டுவருகிறது.

தென்காசி: பொதுமக்கள், போலீஸாருக்கு இலவசமாக முக கவசம், கையுறைகள் வழங்கல்!

செங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் செங்கோட்டை காவல்துறை ஆய்வாளர் சுரேஷ்குமாரிடம் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மருத்துவர், காவலர் மீது எச்சில் துப்பி வைரஸ் பரப்பிய தப்லிக் உறுப்பினர்கள்!

மருத்துவர் மீதும் காவல் துறை மீதும் எச்சில் துப்பி வைரஸ் பரப்பும் முஸ்லிம் கும்பல் குறித்து ஊடகத்திடம் ஒரு மருத்துவர் புகார் அளித்து விவரித்த வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா பாதிப்பில் தமிழகம் 3வது இடம்: தில்லி முஸ்லிம் மாநாட்டில் கலந்து கொண்ட 50 பேர் பாதிப்பு!

தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளனர் என்றும் கூறிய பீலா ராஜேஷ், உளவுத் துறை மூலமாக கணக்கெடுப்பு செய்து வருகிறோம் என்று கூறினார்.

நிதி ஆண்டு நீட்டிப்பு குறித்து மத்திய அரசு விளக்கம்!

நிதியாண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Categories