Author: Dhinasari Reporter

குடிமகன்கள் குஷி! மதுக்கடைகள் திறக்க தடையில்லை! உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சிஸ்டம் சார்ந்த விஷயம் என்பதால் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இன்று மாலையும்… 3ஆம் கட்ட அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் செய்தியாளர் சந்திப்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 3ஆம் கட்டமாக புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

தமிழகத்துக்குள் பயணம் செய்ய வேண்டுமா? அரசின் புதிய வழிகாட்டுதல்கள் என்ன?

கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெளிநாடு, வெளிமாநிலம், மாவட்டம் விட்டு விட்டு தமிழகத்தில் பயணம் செய்வோருக்கான புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

கல்லூரிகள் திறக்கப் படுவது எப்போது? அமைச்சர் என்ன சொல்கிறார்!?

தமிழகத்தில் கல்லூரிகள் எப்போது திறக்கப் படும் என்பது குறித்து மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன்ல டாஸ்மாக் சரக்கு விக்கிறாங்கன்னு நம்பி ஏமாந்துடாதீங்க…! TASMAC இல்ல… அது போலியாம்!

போலி டாஸ்மாக் லிங்க் குறித்த செய்திதான் இப்போது இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆன்லைனில் மதுபான விற்பனை தொடங்கப்படவில்லை என்று இதற்கு டாஸ்மாக் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

உலக அளவில் உயிரிழப்பு 3 லட்சத்தைக் கடந்தது; இந்தியாவில் உயிரிழப்பு 2649 ஆக உயர்வு!

உலகளவில் கொரோனாவால் உயிரிழப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் 2,549லிருந்து 2,649ஆக உயர்ந்துள்ளது.
- 2026

சட்டமன்றத் தொகுதிகளும்… சுவாரஸ்யமான பெயர்களும்!

தமிழகத்தில் சில ஊர்ப் பெயர்கள் வித்தியாசமானதாக, ஒன்று போல் அமைந்திருக்கும். சிலவற்றின் பின் பாதிப் பெயர்கள் ஒன்றுபோல் இருக்கும். அவ்வகையில் சில சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக சுவாரஸ்யமான தொகுப்பு இது..

கொரோனா… வேலையின்மை… விரக்தி.. குற்றங்கள் நடக்கலாம்! ஜாக்கிரதை! எச்சரிக்கும் காவல்துறை!

ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்ட பின்னர் வேலை இழப்பு, பணமின்மை, வியாபாரத்தில் பாதிப்பு என மேலும் சில காரணங்களால் குற்றங்கள் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளது

தமிழகத்தில் இன்று 447 பேருக்கு பாதிப்பு; சென்னையில் மட்டும் 363 பேருக்கு பாதிப்பு!

தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 9,674-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 363 பேருக்கு பாதிப்பு

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10.10 கோடி வழங்கிய சக்தி மசாலா நிறுவனம்!

சக்தி மசாலா நிறுவனம் இரண்டாம் கட்டமாக ரூபாய் 5 கோடியே 10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது

மே 17-க்கு பிறகும் தமிழகத்தில் தொடர்கிறது ஊரடங்கு! கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசு முடிவு!

ஊழியர்கள் அனைவருக்கும் இலவசமாக மாஸ்க் வழங்க வேண்டும். கட்டாயம் மாஸ்க் அணிந்துதான் பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் ஊரடங்கை முழுவதுமாக நீக்காமல், படிப்படியாக தளர்த்த வேண்டும் என்றார் பிரதீப் கவுர்

தகுந்த இடைவெளி விட்டு பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும்!

தகுந்த இடைவெளி விட்டு பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று ஆலய பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
- 2026

Recent articles

spot_img