December 6, 2025, 1:07 PM
29 C
Chennai

சட்டமன்றத் தொகுதிகளும்… சுவாரஸ்யமான பெயர்களும்!

tamilnadu constituency wise map - 2025

தமிழகத்தில் சில ஊர்ப் பெயர்கள் வித்தியாசமானதாக, ஒன்று போல் அமைந்திருக்கும். சிலவற்றின் பின் பாதிப் பெயர்கள் ஒன்றுபோல் இருக்கும். அவ்வகையில் சில சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக சுவாரஸ்யமான தொகுப்பு இது..

குடிகள் 8 மன்னார்குடி,ஆலங்குடி , பரமக்குடி ,காரைக்குடி, தூத்துக்குடி, லால்குடி, திட்டக்குடி ,குடியாத்தம் .

புரங்கள் – 9 காஞ்சிபுரம், விழுப்புரம், சங்கராபுரம், ராசிபுரம், தாராபுரம், கிருஷ்ணராயபுரம், ராமநாதபுரம், ராயபுரம், பத்மநாபபுரம்.

கோட்டைகள் – 6 பட்டுக்கோட்டை ,
நிலக்கோட்டை , அருப்புக்கோட்டை , புதுக்கோட்டை , பாளையங்கோட்டை , கந்தர்வக்கோட்டை .

மங்கலம் – 5 கண்டமங்கலம், தாரமங்கலம், சேந்தமங்கலம், சத்தியமங்கலம், திருமங்கலம்.

பேட்டை – 5 சைதாப்பேட்டை, ராணிப்பேட்டை, உளுந்தூர்ப்பேட்டை, உடுமலைப்பேட்டை, ஜோலார்ப்பேட்டை.

பாளையம் 5
மேட்டுப்பாளையம், குமாரப்பாளையம், ராஜப்பாளையம், கோபிச்செட்டிப்பாளையம், கவுண்டம்பாளையம்.

நகர்கள் – 5 அண்ணாநகர், விருதுநகர், திரு.வி.க.நகர், தியாகராயநகர், ராதாகிருஷ்ணன் நகர் .

நல்லூர் – 5 சிங்காநல்லூர், சோளிங்கநல்லூர், மண்ணச்சநல்லூர், கடையநல்லூர், வாசுதேவநல்லூர்.

கோவில்கள் – 4
வெள்ளக்கோவில், சங்கரன்கோவில், நாகர்கோவில், காட்டு மன்னார்கோவில் .

குளங்கள் – 4
பெரியக்குளம், ஆலங்குளம், மடத்துக்குளம், விளாத்திக்குளம் .

சலம்- 1
விருத்தாசலம்

சத்திரம் – 1
ஒட்டன்சத்திரம்.

புரி -1 தர்மபுரி .

நாடு – 1
ஒரத்தநாடு .

மண்டலம் – 1
உதகமண்டலம்

கன்னி-1 கன்னியாக்குமரி

நிலம் -1
நன்னிலம்.

சமுத்திரம் – 1
அம்பாசமுத்திரம்.

பட்டினம் – 1
நாகப்பட்டினம்.

மதுரை – 2
மதுரை, மானாமதுரை .

பவானி – 2
பவானிசாகர், பவானி.

குப்பம் – 2
நெல்லிக்குப்பம், கீழ் வைத்தான்குப்பம் .

ஏரிகள் – 2
பொன்னேரி, நாங்குநேரி .

ஆறுகள் – 2
திருவையாறு, செய்யாறு.

காசி 2
தென்காசி, சிவகாசி .

வேலிகள் – 2
நெய்வேலி, திருநெல்வேலி.

வரம் – 2
மாதவரம், பல்லாவரம்.

பரம் – 2
தாம்பரம், சிதம்பரம் .

பூண்டிகள் – 2
திருத்துறைப்பூண்டி, கும்மிடிப்பூண்டி .

கோணம் – 2
கும்பகோணம், அரக்கோணம் .

வாக்கம் – 2
புரசைவாக்கம், வில்லிவாக்கம் .

காடு – 2
ஆற்காடு, ஏற்காடு.

பாறைகள் – 2
வால்பாறை, மணப்பாறை .

கல் – 2
நாமக்கல், திண்டுக்கல் .

மலைகள்- 2
விராலிமலை, திருவண்ணாமலை.

வேலூர் – 3
வேலூர், பரமத்திவேலூர், கீழ்வேளூர்.

கோடு – 2
திருச்செங்கோடு, விளவங்கோடு.

குறிச்சி – 3
மொடக்குறிச்சி, அரவக்குறிச்சி, கள்ளக்குறிச்சி .

கிரி-3
புவனகிரி, சங்ககிரி, கிருஷ்ணகிரி .

துறைகள் – 4
மயிலாடுதுறை, பெருந்துறை, துறைமுகம், துறையூர் .

பட்டிகள் – 4
ஆண்டிப்பட்டி, கோவில்பட்டி,உசிலம்பட்டி, பாப்பிெரட்டிப்பட்டி .

பாடிகள் – 4
காட்பாடி, குறிஞ்சிப்பாடி,
எடப்பாடி, வாணியம்பாடி .

4 அறுபடை வீடு
பழனி, திருத்தணி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் .

பாக்கம் – 4
சேப்பாக்கம், அச்சரப்பாக்கம், விருகம்பாக்கம், கலசப்பாக்கம்.

ஊர்கள்…
திருவாரூர்,தஞ்சாவூர், திருப்போரூர், கடலூர், அரியலூர், கூடலூர், வானூர், உளுந்தூர், மேலூர், சாத்தூர், முதுகுளத்தூர், ஆலந்தூர், செய்யூர் உள்ளிட்ட பல …

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories