December 6, 2025, 12:03 PM
29 C
Chennai

தங்க சுரங்கம்: திருட வந்த கும்பல்! நேர்ந்த விபரீதம்!

InShot 20200514 225117396 - 2025

கோலார் தங்க சுரங்கத்தில் தங்கம் திருட 1000 அடி கீழே இறங்கிய 5 பேரில் மூன்று பேர் உயிர் இழந்த சம்பவம் நடந்துள்ளது.

உலகில் உள்ள மிகவும் ஆழமான தங்க சுரங்கங்களில் 2 வது தங்க சுரங்கம் கோலார் தங்க சுரங்கம். இந்த சுரங்கத்தில் இருந்து தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுவந்த நிலையில், தங்கத்தின் இருப்பு குறைவு, பிரித்தெடுக்க ஆகும் செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் கடந்த 2001 ஆம் ஆண்டு இந்த சுரங்கம் மூடப்படுவதாக அரசு அறிவித்தது.

அன்றில் இருந்து இந்த சுரங்கம் சரியான பாதுகாப்பு இல்லாமல் இருந்துவந்தது.

இந்நிலையில், 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று சுரங்கத்தில் 1000 அடிவரை இறங்கி தங்கத்தை திருடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நள்ளிரவில் உள்ளே சென்ற அவர்களில் 3 பேர் திடீர் ஆக்சிஜன் குறைபாட்டால் அங்கையே மயங்கி விழுந்துள்ளன்னர்.

இரண்டு பேர் தப்பி பிழைத்து விஷயத்தை கூற, உள்ள சென்று அவர்களை மீட்பதற்குள் மூன்று பேரும் உயிர் இழந்தனர். அதில் இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளநிலையில், மற்றொருவரின் சடலத்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories