எம்ஜிஆர்., பல்கலை சார்பில், டிஜிலேர்ன் ஆப் மூலம் ஆன்லைன் வகுப்புகள்!

கல்வி பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
mgr university - 2026

சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் சார்பாக கோவிட்19 என்ற இந்த சூழ்நிலையில், வணிகவியல் துறையில் மாணவர்களின் நலன் கருதி Mgr digilearn app, webinar, google classroom, whatapp, YouTube மற்றும் பல விதமான முறைகளில் Online வகுப்புகள் வழங்கப் படுகிறது.

இதற்கு உறுதுணையாக பல்கலைக்கழகத்தின் தலைவர் ஏசிஎஸ் அருண்குமார், துணைவேந்தர் டாக்டர் கீதலட்சுமி, பதிவாளர் டாக்டர் சி.பி.பழனிவேல், இணைப்பதிவாளர் டாக்டர் ஜெபராஜ் (E&S) தலைமையில், வணிகவியல் துறை தலைவர் டாக்டர் சி.பி. செந்தில்குமார், துணைத்தலைவி டாக்டர் எஸ்.பொன்முத்துமாரி, பேராசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள்.

இந்த ஆப்., பெற…

https://play.google.com/store/apps/details?id=com.witness.mgrdigilearnandroid

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.