அமித் ஷா வின் பாதுகாப்பு ஆலோசகர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு!

இந்தியா பொது தகவல்கள்
vijayakumar - 2026

மத்திய உள்துறை அமைச்சருக்கு பாதுகாப்பு ஆலோசகர் விஜயகுமார் ஐ.பி.எஸ். தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கொரோனா பாதிக்கப்பட்ட சி.ஆர்.பி.எஃப் மருத்துவருடன் விஜயகுமார் தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியானது, அதன் முன்னெச்சரிக்கையாக தாமாகவே தனிமைப்படுத்திக் கொண்டு கண்காணிப்பில் உள்ளார்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.