Dhinasari Reporter

About the author

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! விஏஓ., தேர்விலும் முறைகேடு நடந்ததாம்…!

கைதான கிராம நிர்வாக அதிகாரி நாராயணன் என்ற சக்தியிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அதில், 2016-ம் ஆண்டு குரூப்-4 கிராம நிர்வாக அதிகாரி தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்தது.

நீலகிரி திமுக., வேலை செய்கிறது: திண்டுக்கல் சீனிவாசன் மீது மாணவர் வன்கொடுமைப் புகார்!

‪மசினக்குடி காவல்நிலையத்தில் சிறுவன் கேத்தன், அமைச்சர் சீனிவாசன் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக் கோரி அளித்த புகார் மனு ‬

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: சரணடைந்த ஜெயக்குமாருக்கு பிப்.20 வரை காவல்!

டி.என்.பி.எஸ்.சி. முறைக்கேட்டில் தனக்கு தொடர்பில்லை என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்த இடைத்தரகர் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த பக்தர்கள்ட்ட என்ன பொய் சொல்லி இந்த உதயண்ணா குரூப் கையெழுத்து வாங்கிச்சி தெரியுமா?!

அன்னதானத்தின் பெயரில் அரசியல் இயக்கம் நடத்தி, மறைமுகமாக அப்பாவி பக்தர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறது திமுக., என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

#பிகில் பட பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் கட்டுக்கட்டாக ரொக்கம் பறிமுதல்...செய்யப்பட்டுள்ளது. #ThalapathyVijay #Vijay #Bigil #ITVideo #ITRaid

“டேய் வாடா… செருப்ப கழட்டி விடுடா…” – பழங்குடிச் சிறுவனை ஏவிய அமைச்சர் சீனிவாசனால் சர்ச்சை!

சிறுவன் ஒருவனை அழைத்த அமைச்சர் சீனிவாசன், தனது செருப்பை கழற்றி விடும்படி கூறினார். சற்று அச்சத்துடன் அவரை நெருங்கி வந்த அந்தச் சிறுவனும் செருப்பை கழற்றினான்.

விஜய் வீட்டில்… இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரி சோதனை..!

சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டில் இன்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுரை கோட்டத்தில் ரயில் சேவைகளில் மாற்றம்… கவனமா குறிச்சு வெச்சிக்குங்க…!

மதுரை கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக 05.02.2020 முதல் 04.03.2020 வரை ரயில் போக்குவரத்தில் கீழ்க்காணும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

தமிழகத்திலும் கொரோனா வைரஸ்: கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!

நோய் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட நபரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திருச்செந்தூர் கோயிலில்… இனி பக்தர்களுக்கு லட்டு பிரசாதம்!

டிக்கெட் கட்டண அதிருப்தியாளர்களுக்காக லட்டு வழங்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது, பக்தர்களுக்கு ‘அல்வா’ கொடுக்கும் செயலே

தஞ்சை கோயில் குடமுழுக்கில் கலந்து கொண்ட ஓர் அரசியல்வாதி: ஒரு நடிகர்!

அரசின் சார்பில் அரசியல்வாதிகள் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் கலந்து கொள்ளவில்லை. முதல்வரோ, துணைமுதல்வரோ இங்கிருக்கும் செண்டிமெண்ட்டை வைத்து மூச்சுக்கூட விடவில்லை.

சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!

சென்னை திருவான்மியூரில் உள்ள அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் இன்று காலை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷே வைபவத்தைக் கண்டு களித்து, இறையருள் பெற்றனர்.

Categories