Suprasanna Mahadevan

About the author

மின்தடை: உங்கள் பகுதி இருக்கா..?

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜகத்குரு சந்திரசேகர பாரதீ மகாஸ்வாமிகள்..!

தென்னிந்திய சுற்றுப்பயணம்ஆச்சார்யாள் சுருக்கம், உலகத்தைப் பற்றிய மறதி அல்லது அசாதாரண நிலையில், கிட்டத்தட்ட ஆறு மாத காலத்திற்கு நாம் அதை அழைக்கலாம். பின்னர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்.மைசூர் மகாராஜா அவர்கள், தாம் பதவியேற்றதிலிருந்து...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: சாமை கூட்டாஞ்சோறு!

சாமை கூட்டாஞ்சோறுதேவையான பொருட்கள்2 கப் சாமை அரிசி1/4 கப் துவரம் பருப்பு1/4 கப் கத்தரிக்காய்1 முருங்கைக்காய்1 மாங்காய் ((சிறியது))2 தக்காளி6 சின்ன வெங்காயம்3 பச்சைமிளகாய்சிறிது கறிவேப்பிலை1 ஸ்பூன் மிளகாய் தூள்ஒரு நெல்லிக்காய் அளவு...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பச்சைப்பயிறு சாதம்!

பச்சைப்பயிறு சாதம்தேவையான பொருட்கள்பச்சைப்பயிறு - 100 கிராம்அரிசி - 1 குவளை (டம்ளர்) (250 கிராம்)பெரிய வெக்ன்காயம் - 2தக்காளி - 3பச்சைமிளகாய் - 2கறிவேப்பிலை - 2 கொத்துகொத்தமல்லித்தழை - தேவையான...

அப்பாச்சி தீர்வு: இருமல், தாய்ப்பால், அஜீரணம், வாதவலி, தலைவலி, தலைசுற்றல், பாண்டுரோகம், காதுவலி, பித்தம்..!

தாய்ப்பால் பெருக…குழந்தைக்கு பால் கொடுக்கும் முன் பொறுக்கும் சூட்டில் ஒரு டம்ளர் வெந்நீர் குடியுங்கள். வாரம் ஒருமுறை பிள்ளைச் சுறாமீன் வாங்கி குழம்பு வைத்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.அஜீரணத்துக்கு…சீரகம். இஞ்சி, கறிவேப்பிலை...

CIMFR இல் பணி! நேர்முகத் தேர்வு!

மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CIMFR) காலியாக உள்ள 60 Project Assistant, Project Associate பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 60 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு...

ஏசர் ஸ்விஃப்ட் 5 , ஸ்விஃப்ட் 3 மடிக்கணினிகள்..!

உங்களிடம் லேப்டாப் வாங்கும் திட்டம் இருந்தால், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 12வது ஜெனரல் இன்டெல் கோர் செயலிகள் மூலம் லேப்டாப்களை வாங்கலாம்.ஏசர் ஸ்விஃப்ட் 5 மற்றும் ஸ்விஃப்ட் 3 மடிக்கணினிகள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 12...

சிவபெருமானின் க்ருபாகடாக்ஷம் பெற வேண்டுமா..?

புண்ணிய பூமியில் பிறந்த நாம் பெறவேண்டியது “சிவாமிருத கிருபா கடாக்ஷம்” தான். இதனைப் பெற்றால் தான் எடுத்த பிறவி புண்ணியப் பிறவியாகும். எங்கு பிறந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், எத்தொகழிலைச் செய்தாலும் பெறவேண்டியது...

சிவராத்திரி ஸ்பெஷல்: 108 லிங்க போற்றி!

சிவன் 108 லிங்கம் போற்றி!ஓம் சிவ லிங்கமே போற்றிஓம் அங்க லிங்கமே போற்றிஓம் அபய லிங்கமே போற்றிஓம் அமுத லிங்கமே போற்றிஓம் அபிஷேக லிங்கமே போற்றிஓம் அனாயக லிங்கமே போற்றிஓம் அகண்ட லிங்கமே...

சிவராத்திரி ஸ்பெஷல்: ஆடலமுதப் பத்து!

ஆடலமுதப் பத்துதிருவொற்றியூரும் திருத்தில்லயும்எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்சிந்தை நொந்துநொந் தயர்கின்றேன் சிவனேசெய்வ தோர்ந்திலேன் தீக்குண முடையேன்வந்து நின்னடிக் காட்செய என்றால்வஞ்ச நெஞ்சம்என் வசம்நின்ற திலையேஎந்தை நின்னருள் உண்டெனில் உய்வேன்இல்லை என்னில்நான் இல்லைஉய்ந் திடலேஅந்தி...

சிவராத்திரி ஸ்பெஷல்: உங்கள் நட்சத்திரத்திற்கு சிவபெருமானை வழிபட ஸ்லோகம்!

எல்லா நட்சத்திரக்காரர்களுக்கும் நன்மை அளித்திடும் ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்ரமாலா ஸ்தோத்திரம்:காலடியில் பிறந்து தன் காலடியால் உலகை வலம் வந்து காமகோடி பீடத்தை ஆரம்பித்து வைத்ததோடு ஷண்மதஸ்தாபனத்தையும் வகுத்து அருளிய மகான், ஆதிசங்கரர்.சிவனைத் துதித்து...

சிவராத்திரி ஸ்பெஷல்: அஞ்சுதலை நீக்கும் பஞ்சமுகம்!

ஐந்து முகங்கள்..!!ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகிய ஐந்து முகங்களைக் கொண்டவர்சிவன்சத்யோஜாதம் ..!!பிரம்ம தேவன் மேற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது அழகிய வடிவத்துடன், வெண்மை...

Categories