Author: Suprasanna Mahadevan
அழியும் மையால் காலாவதி தேதி! குளிர்பான நிறுவனத்திற்கு சீல்!
அவற்றை பறிமுதல் செய்து பிணை பத்திரம் போடப்பட்டு ஒரு அறையில் பூட்டி சீல் செய்யப்பட்டு
புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு: எங்கெல்லாம் மழை..?
ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடம் இருந்து ரூ. 7.79 கோடி அபராதம் வசூல்: மதுரை கோட்டம்!
இது கடந்த ஆண்டை காட்டிலும் 32.8 விழுக்காடு அதிகமாகும்.
விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் கோபுரத்தில் 3 கலசங்கள் திருட்டு!
அம்மன் சன்னதி மூலவர் கோபுரத்தில் 3 கலசங்கள் திருடப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் முதல் பிஎஃப் கணக்கில் புதிய விதிமுறைகள்..!
#விதிமுறை #ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
வாட்ஸ்அப்பில இந்த அம்சங்கள் பற்றி தெரியுமா..?
வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களுக்காகப் புத்தம் புதிய பல அம்சங்களை அதன் பிளாட்ஃபார்மில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.இதன் மூலம் தொடர்ந்து வாட்ஸ்அப் புதுப்பித்தலில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டில், பணத்தை மாற்றுவதற்கான ஏற்பாடு...
அறப்பளீஸ்வர சதகம்: யாரோடு எவ்வாறு பழக வேண்டும்..!
ஒழுகும் முறைமாதா பிதாவினுக் குள்ளன் புடன்கனிவுமாறாத நல்லொ ழுக்கம்;மருவுகுரு ஆனவர்க் கினியஉப சாரம்உளவார்த்தைவழி பாட டக்கம்;காதார் கருங்கண்மனை யாள்தனக் கோசயனகாலத்தில் நயபா டணம்;கற்றபெரி யோர்முதியர் வரும்ஆ துலர்க்கெலாம்கருணைசேர் அருள்வி தானம்;நீதிபெறும் மன்னவ ரிடத்ததிக...
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகா ஸ்வாமிகள்..!
உணரப்பட்ட ஆன்மா.நெலமாவு மடத்து ஸ்ரீ கமலாநந்த நரசிம்ம பாரதி சுவாமிகள், இரண்டு மூன்று வருடங்கள் முன்பு வேதாந்தம் பயின்று, சிருங்கேரியில் இருந்து வெகுதூரம் சென்று கொண்டிருந்த சமயம், அவரது இந்த வினோத நிலையைக்...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: தினை வெஜிடபிள் ரைஸ்!
தினை அரிசி வெஜிடபிள் ரைஸ்தேவையான பொருட்கள் :தினை அரிசி - ஒரு கப்,வெங்காயம், கேரட் - தலா ஒன்று,பச்சைப் பட்டாணி - அரை கப்,காய்ந்த மிளகாய் - 2,கடுகு - அரை டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: தினை தக்காளி சாதம்!
தினை தக்காளி சாதம்தேவையான பொருட்கள்3 பேர்1கப் தினை1பெரிய வெங்காயம் பொடியாக அரிந்தது2தக்காளி பொடியாக அரிந்தது4பச்சை மிளகாய்1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது1அங்குலம் பட்டை3கிராம்பு1ஏலக்காய்1மலலிமொட்டு1அன்னாசி மொக்கு1ஸ்டார் மொட்டு1பிரியாணி இலை1 டீஸ்பூன் சோம்பு1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்1டீஸ்பூன் வரமிளகாய்...
அப்பாச்சி தீர்வு: சோகை, பற்கள், தொப்பை, வெண்புள்ளி..!
சோகை நோய்க்கு…தினமும் இரவு சாப்பாட்டிற்குப் பின் நன்கு பழுத்த விளாம்பழம் ஒன்றைச் சாப்பிட்டு வர சோகை நோய் நீங்கி இரத்தம் விருத்தியாகும்.வெண் புள்ளி மறைய…மான் கொம்பை காடியில் உறைத்து வெண் புள்ளியில்...
எல்லை பாதுகாப்பு படையில் பணி!
எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 2788 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடம் (ஆண் / பெண் ) இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.rectt.bsf.gov.in என்ற எல்லை பாதுகாப்பு படை ஆட்சேர்ப்பு...
