மின்தடை: உங்கள் பகுதி இருக்கா..?

eb - 2026

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சென்னை மாவட்டம்:-

சென்னை மதுரவாயல் பகுதியில் மின் பராமரிப்பு பணி காரணமாக போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (மார்ச்.2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று: காலை, 9:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரைகிண்டி: தனகோடி ராஜா தெரு, அச்சுதன் நகர், முனுசாமி தெரு, சொர்ணாம்பிகை தெரு ஒரு பகுதி, ராஜ்பவன் பகுதி, கன்னியம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, அன்பழகன் தெரு, கம்பர் தெரு, ஆலந்துார், ஜி.எஸ்.டி.சாலை, ஆசிரியர் காலனி, கண்ணன் காலனி, ரேடிசன் ஹோட்டல், ஆதம்பாக்கம், கக்கன் நகர், சாஸ்திரி நகர், வாணுவம்பேட்டை, முத்தையாள் நகர், மேடவாக்கம் மெயின் ரோடு, டி.ஜி., நகர் பகுதி 3வது மெயின் ரோடு, நங்கநல்லுார் 2வது மெயின் ரோடு, நங்கநல்லுார் மற்றும்மேற்காணும் பகுதிகளின் அருகில்.

நாளைய மின் தடை; கிண்டி:ஆதம்பாக்கம், கக்கன் நகர், அம்பேத்கர் நகர், புது காலனி, பிருந்தவனம் நகர், மோகனபூரி, கணேஷ் நகர், வாணுவம்பேட்டை, முத்தையாள் நகர், பாண்டியம்மன் கோவில் தெரு, ஏ.ஜி.எஸ்., காலனி, கல்கி நகர், கிருஷ்ணா நகர், நேதாஜி காலனி, கேசரி நகர், திருவள்ளுவர் தெரு.மகாலஷ்மி நகர், டி.ஜி., நகர், தில்லை கங்கா தெரு, 2வது மெயின் ரோடு, நங்கநல்லூர், டி.என்.ஜி.ஓ., காலனி, முருகன் நகர், பழவந்தாங்கல், புழுதிவாக்கம், மேடவாக்கம் மெயின் ரோடு, பிரதீப் மருத்துவமனை, பொன்னியம்மன் கோவில், ஜேக்கப் தெரு, கிண்டி ஏ பிளாக், மவுன்ட் ரோடு, ராஜ்பவன், வேளச்சேரி மெயின் ரோடு, ஆலந்துார், வேம்புலி அம்மன் கோவில், ஆபிரகாம் தெரு, செயின்ட் தாமஸ் மவுன்ட், பூந்தமல்லி ரோடு, மூவரசம்பேட்டை, மேடவாக்கம் மெயின் ரோடு, நங்கநல்லுார், ஹிந்து காலனி, ராமாபுரம், ராமாபுரம் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தாம்பரம்: கோவிலம்பாக்கம் மேக்ஸ் ஒர்த் நகர், அம்பாள் நகர், கணபதி நகர், ஆதிமூலம் நகர், புதுதாங்கல், முல்லை நகர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, ஸ்டேட் பேங்க் காலனி, முடிச்சூர் ரோடு, கிருஷ்ணா நகர், ரெட்டியார்பாளையம், காந்தி நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில்.

விருதுநகர் மாவட்டம்:-

ராஜபாளையம் நகரப் பகுதியில் முடங்கிய ரோடு, சின்ன சுரைக்காய்பட்டி, பெரிய சுரைக்காய்பட்டி, பெரியகடை பஜார், சம்பந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (மார்ச்.2) காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் :-

மார்த்தாண்டத்தை அடுத்த பயணம் பகுதியில் இன்று (மார்ச்.2) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் உண்ணாமலைக்கடை, புன்னை காடு, பயணம், ஆயிரம்தெங்கு, பெரும்புளி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (மார்ச்.2) காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் விநியோக பிரிவுக்கு உட்பட்ட சாந்தபுரம் உயர் அழுத்த மின் பாதையில் நாளை (மார்ச்.3) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை (மார்ச்.3) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பாம்பன்விளை, ஆசாரிபள்ளம், மேலசங்கரன்குழி, தோப்பூர், சாந்தபுரம், பேயோடு, சரல், சூரப்பள்ளம், அரசன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

தர்மபுரி மாவட்டம்:-

பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வரும் 05.03.2022 (சனிகிழமை) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை வெங்கடசமுத்திரம், பாப்பிரெட்டிப்பட்டி, சாமியாபுரம் கூட்ரோடு, மெணசி, H. புதுப்பட்டி, காளிப்பேட்டை, எருமியாம்பட்டி, அதிகாரப்பட்டி, மஞ்சவாடி, அ.பள்ளிப்பட்டி, பாப்பம்பாடி, கவுண்டம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராமநாதபுரம் :

பாரதி நகா் பகுதியில் வியாழக்கிழமை (மாா்ச் 3) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய ராமநாதபுரம் நகா் உதவி செயற்பொறியாளா் ஆா். பாலமுருகன் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் அருகேயுள்ள ஆா்.எஸ்.மடை துணை மின்நிலையத்தில் பாரதி நகா் பிரிவில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை நடைபெறுகின்றன.

இதனால் அன்றையதினம் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்: சக்கரக்கோட்டைப் பகுதியில் உள்ள முல்லைநகா், நேருநகா், மகாசக்தி நகா், பாரதி நகா், ஜோதி நகா், வ.உ.சி.நகா், அவ்வை தெரு, காலங்கரைப் பகுதி. குமரய்யா கோவில் பகுதி, மருதுபாண்டி நகா், பாரதிநகா் மீன்சந்தை, சேட் இப்ராஹிம் நகா், டி.பிளாக் பேருந்து நிறுத்தப் பகுதிகள்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

ஈரோடு மாவட்டம்

காந்திநகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (3ம் தேதி) நடக்கிறது.

இதனால் காஞ்சிக்கோவில், பள்ளப்பாளையம், கவுண்டம்பாளையம், கரட்டுப்பாளையம், சின்னியம்பாளையம், அய்யன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பாளையம், கந்தம்பாளையம் பிரிவு ஆகிய பகுதிகள், சாமிக்கவுண்டன்பாளையம், பெத்தாம்பாளையம், இளையாம்பாளையம், கோவில்பாளையம், ஓசப்பட்டி, மாதநாயக்கன்பாளையம், சாணார்பாளையம், தீர்த்தம்பாளையம், சமாதானபுரம், சீரங்ககவுண்டம்பாளையம், பாலக்கரை, தொட்டியனூர், கோவில்காட்டு வலசு ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories