பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
பெட்ரோல் பங்கில் அதிர்ச்சி… பைக்கில் பற்றிய தீ!
பெட்ரோல் பங்கில் அதிர்ச்சி... பைக்கில் பற்றிய தீ!
பியூட்டி பார்லர் பெண்ணுக்கு அடி உதை, திமுக., பிரமுகர் அராஜகம்
பியூட்டி பார்லர் பெண்ணுக்கு அடி உதை, திமுக., பிரமுகர் அராஜகம்
அன்பான பிள்ளை
அன்பான பிள்ளை
(மீ.விசுவநாதன்)அழகழகாப் பிள்ளையாராம் - அவர்
ஆனைமுகப் பிள்ளையாராம்
குழந்தையவர் கையினிலே - சுவை
கொழுக்கட்டை கொண்டவராம்அருகம்புல் எருக்கணிந்து- நம்
அகங்காரம் போக்கிடுவார்
பருகபல பட்சணங்கள் - தெருப்
பசங்களுக்குத் தந்திடுவார்சின்னதான கண்களாலே - நாம்
செய்வதெலாம் அறிந்திடுவார்
சொன்னசொல்லைக் காப்பாற்றும் -நம்
சொக்கன்மகன் பிள்ளையாராம்மூஞ்சூறு...
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகள் காரணமில்லை: இல.கணேசன்
பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர அனைத்து மாநில அரசுகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்
கோவையைப் பெருமைப் படுத்தும் இரு இலக்கிய அமைப்புகள்!
கோவையில் அமைதியாக நடக்கும் அற்புதமான கம்பன் கழகம், இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தின் தமிழ் பணிகளில் சில...கோவை கம்பன் கழகமும், இளங்கோவடிகள் இலக்கிய மன்றமும் வருடாவருடம் சிறப்பாக இலக்கிய விழாக்களை எடுத்து கம்பன் மலர்,...
போலாவரம் திட்டத்தை தொடங்கி வைத்த சந்திரபாபு நாயுடு
ரூ.54 ஆயிரம் கோடி மதிப்பில் உருவாகும் போலாவரம் திட்டத்தை தொடங்கி வைத்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்ட வேண்டும்!
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
ஸ்ரீவைகுண்டத்தில்… தாமிரபரணி மகாபுஷ்கர்!
நவகைலாயத்தில் - சனி பரிகார ஸ்தலம். சிவன் இத்தலத்தில் சனியாக காட்சி தருகிறார், சனியின் தோசங்கள் அகலும். இத்தலத்தில் காசி விசுவநாதர் விசாலாட்சி வழிபாடு விசேசமானது, திருமணம் கைகூடும், புத்திர பாக்கியம் கிட்டும்
இந்து சமுதாய ஒற்றுமைப் பெருவிழா சதுர்த்தித் திருவிழா! இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் வாழ்த்து!
தமிழகத்திற்கும் விநாயகருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. தமிழையும், அறத்தையும் வளர்த்த ஔவையார், நம்பியாண்டார் நம்பி போன்றோருக்கு அருள் புரிந்தவர் விநாயகர்.
