
தூத்துக்குடி: பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகள் காரணமில்லை
பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர அனைத்து மாநில அரசுகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்
ஊழல் குற்றச்சாட்டு உள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்பதே எனது கருத்து ஷோபியா பிரச்சனையில் சமரசம் கிடையாது சோபாவின் பின்பலம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் பிஜேபி மூத்த தலைவர் இல கணேசன் எம்பி தூத்துக்குடியில் பேட்டி



