தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

தில்லி மாநாடு சென்று திரும்பியவர்களை எங்கள் பகுதிகளில் தங்க வைக்காதீர்… பொதுமக்கள் மனு!

அவர்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி, அந்தப் பகுதி பொதுமக்கள் குற்றாலம் பேரூராட்சியில் திரண்டு சென்று மனு அளித்தனர்.

உயிரி ஆயுதப் போர்! மீண்டு விட்டதாகக் கூறிக் கொள்ளும் சீனாவின் மறுபக்கம்!

" இந்தியா உயிரியாயுதங்களை தயாரிக்காது. உயிரியாயுதம் மனித இனத்திற்கே பெருங்கேடு விளைவிக்கும்." என்று கூறியதை எண்ணிப்பார்க்க தோன்றுகிறது.

கொரோனா: நடிகர் ஆண்ட்ரூ ஜாக் மரணம்

நடிப்பு தொடர்புடைய பயிற்சியாளராகவும் பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ளார்.

சிலிண்டர் விலை ரூ.65 குறைப்பு!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் கூடாதீர்கள்! செல்லூர் ராஜூ!

மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பில் நிவாரணம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆன் லைன் மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்!

வகுப்புகளில் பங்கேற்கும் மாணவா்களின் வருகையும் பதிவு செய்யப்படுகிறது. பாடங்களில் ஏற்படும் சந்தேகங்கள் தொடா்பாக மாணவா்கள், பேராசிரியா்களை இணையதளம் வழியாகவே தொடா்பு கொண்டு விளக்கம் கேட்கின்றனா்.

தப்ளீக் ஜமாஅத் விவகாரம்: அரசும் காவல் துறையும் துணிந்து நடவடிக்கை எடுக்க அர்ஜுன் சம்பத் கோரிக்கை!

இஸ்லாமிய மதவெறி அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற திராவிடர் கழகம் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடதுசாரி ஊடகங்கள் ஆகியவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

144: உயிரிழந்த இராணுவ வீரர்! உடல் எடுத்து வர முடியாத சோகத்தில் உறவினர்!

அவரது உடலை கொண்டுவர முடியாததால் உறவினர்கள் வேதனையில் உள்ளனர்

அத்தியாவசிய பொருட்கள் வாங்க நடந்து தான் வரவேண்டும்! உத்தரவிட்ட அரசு!

அதை மீறி வாகனங்களில் வந்தால் அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்

முதல்வரின் ஆடியோ: பிஎஸ்என்எல், ஜியோ,ஏர்டெலில் வெளியீடு!

முதல்வர் ஆடியோ ஏர்டெல், பிஎஸ்என்எல், ஜியோ செல்போன் இணைப்பில் வெளியாகியுள்ளது. 

குரான் மாநாட்டில் கொரானாவை பரப்ப தீர்மானம்? அன்பா, ஆயுதமா, நோயா?

இல்லையெனில் மிக பெரிய ஆபத்தான கொடூரச் செயலை தங்கள் மத நம்பிக்கையால் இஸ்லாமிய சமூகம் நோய்த் தொற்றை பரப்பிய பழிச் சொல்லுக்கு ஆளாகும்!

செங்கல்பட்டில் கொரோனா தடுப்பு பணியில் 10400 ஊழியர்கள்! அமைச்சர் பென்ஜமின்!

அனைவரும் அவர்களது வார்டுகளில் உள்ள மளிகை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ளும்படிமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது என்றார்

Categories