வணக்கம், உங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறேன் எனத் தொடங்கும் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் ஒவ்வொருவரின் நலனும் அரசுக்கு முக்கியம்.
கொரோனாவை கட்டுப்படுத்த அனைவரது ஒத்துழைப்பும் தேவை. என்ற முதல்வர் ஆடியோ ஏர்டெல், பிஎஸ்என்எல், ஜியோ செல்போன் இணைப்பில் வெளியாகியுள்ளது.