மனுஷ்மிருதி பற்றி பேசுவது தேவையில்லாதது – கமல்ஹாசன் பரபரப்பு கருத்து

d270e22b1dfee8025446146671a195f2 - 2026

மனுஷ்மிருதி புத்தகத்தில் பார்ப்பானர்களை உயர்த்தியும் மற்ற சாதியினரை இழிவாக சித்தரிப்பதாகவும், குறிப்பாக பெண்களை மிகவும் மோசமாக சித்தரித்திருப்பதாகவும் சமீபத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பரபரப்பு புகாரை கூறினார். போராட்டமும் நடத்தப்பட்டது.

இதையடுத்து திருமாவிற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்வினை ஆற்றப்பட்டது. சமூக வலைத்தளங்களில் பாஜகவின் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் திருமாவளவனை கடுமையாக விமர்சித்தனர். ஆனாலும், திருமாவளவன் தனது கருத்தில் உறுதியாக இருந்தார்.

மனுஷ்மிருதி வழக்கத்தில் இல்லாத ஒரு புத்தகம். அதைப்பற்றி இப்போது பேசவேண்டிய அவசியம் இல்லை.

இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய கமல்ஹாசன் ‘மனுஷ்மிரிதி வழக்கத்தில் இல்லாத ஒரு புத்தகம். அதை பற்றி பேசுவது தேவையில்லாதது என் கருத்து.  அரசியலமைப்பு புத்தகம் மீது கை வைத்தால் நான் வருவேன். ஆனால், மனுஷ்மிரிதி பற்றி விவாதிப்பது தேவையற்றது’ என அவர் கூறினார்.

மேலும், மக்கள் நீதி மய்யம் நல்லவர்களுடன் கூட்டணி அமைக்கும். ரஜினிகாந்தின் ஆதரவை கேட்போம். அவர் அரசியலுக்கு வருவது பற்றி அவர்தான் பதில் கூற வேண்டும். எங்கள் கட்சியே தமிழகத்தில் 3வது பெரிய கட்சி என அவர் தெரிவித்தார்.
Source: Vellithirai News

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories