விஜய் அவர் அப்பாவிடம் பேசுவதில்லை – உண்மையை உடைத்த ஷோபா சந்திரசேகர்

297c6b588f01b29ce371cc8cf7afe382 - 2026

நடிகர் விஜயின் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் பல சமூக சேவைகளை செய்து வருகின்றனர். எனவே, விஜய் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்களிடையே நிலவி வருகிறது. 

இந்நிலையில்,  இந்திய தேர்தல் ஆணையத்தில் அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்கிற பெயரில் அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டது. இதனால், விஜய் அரசியல் கட்சி துவங்குகிறார் என பரபரப்பு ஏற்பட்டது. அதில் பொதுச்செயாலளராக எஸ்.ஏ.சி பெயரும், பொருளாளராக விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர் பெயரும் இருந்தது.

ஆனால், இதற்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எது என்னுடைய தனிப்பட்ட முடிவு. விஜய் மக்கள் இயக்கத்தில் செயல்படும் நிர்வாகிகளின் எதிர்காலம் கருதியே இந்த முடிவை எடுத்தேன் என விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார். 

அதன்பின், தனது தந்தை துவங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம். அதற்கும்  விஜய் மக்கள் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் பெயரையே, புகைப்படத்தையே பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என விஜய் பரபரப்பு அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில், இதுபற்றி விளக்கமளித்த விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர் ‘ ஊடகங்களில் அரசியல் கட்சி தொடர்பாக எதுவும் பேசவேண்டாம் என விஜய் பல முறை கூறியும் என் கணவர் கேட்பதில்லை. எனவே, விஜய் அவரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார். என்னிடம் கட்சி துவங்குவது பற்றி எதுவும் கூறாமல் என் கணவர் கையெழுத்தை வாங்கிக்கொண்டார். எனவே, அதை திரும்ப பெற்றுக்கொள்கிறேன் என ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 
Source: Vellithirai News

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories