திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Published:

director k bagyaraj - 2026

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநராக வலம் வந்தவர் பாக்யராஜ். தான் இயக்கிய படங்களில் தாமே நடித்து புது விதமான முயற்சிகள் மூலம், தமிழ் ரசிகர்கள் உள்ளங்களில் இடம்பிடித்தார். திரைக்கதை எழுத்தாளராகவும் சிறந்த இயக்குனராகவும் வலம்வந்த பாக்கியராஜ் 100 படங்களில் நடித்துள்ளார்.

நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்களுடன் குடும்ப திரைப்படங்களையும் தனித்துவமாக தெரியும் கதைக்களங்களையும் கொண்டு இவரது திரைப்படங்கள் ரசிக உள்ளங்களில் தனி இடத்தை இவருக்கு அளித்தது பாக்கியராஜ் மறைவுக்கு ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img