December 7, 2025, 5:29 AM
24.5 C
Chennai

தேர்தல் செலவுக்கு கிறிஸ்தவ மிஷனரிகள் மூலம் கருப்பு பணம் வெள்ளை ஆகிறதா?

IMG-20210119-WA0038
IMG-20210119-WA0038

தமிழக தேர்தல் செலவுக்கு கிறிஸ்தவ மிஷநரிகள் மூலம் கருப்பு பணம் வெள்ளையாகிறதா ?

பால் தினகரன் மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கி 600 கோடி பெற்ற திராவிட கட்சி எது ?

2ஜி ஊழல் பணம் போன்ற ஊழல் பணம் வெளிநாட்டில் பதுக்கப்பட்டு தற்போது பால் தினகரன் மூலம் தேர்தல் செலவுக்கு கொண்டுவரப்படுகிறதா ?

அரசியல் புரோக்கரா பால்தினகரன் ?

திராவிட கட்சி வெளி நாட்டில் பதுக்கிய கருப்பு பணத்தை அறக்கட்டளைக்கு நன்கொடையாக பெறுவது போல் பெற்று வெள்ளை பணமாக்கி தேர்தல் செலவுக்கு கொடுக்கிறாரா பால்தினகரன் ?

இயேசுவின் பெயரால் அரசியல் வியாபாரமா ?

சாதரன குடும்பத்தில் பிறந்து கர்த்தரின் பெயரில் பல்லாயிரம் கோடி சம்பாதித்தது எப்படி ?

இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றுவது பல கோடிகளை சம்பாதிக்கும் தொழிலாக மாறியதா ?

மதம் மாறும் அப்பாவி இந்துக்களை வெளிநாட்டில் கணக்கு காட்டி பல்லாயிரம் கோடி சம்பாதித்தாரா பால் தினகரன் ?

மதசுதந்திரம் என்ற பெயரில் அப்பாவி மக்களை மதமாற்றி கோடி கோடியாய் சம்பாதிக்க வழிவகுக்கும் கிறிஸ்தவ மதப்பிரச்சார கூட்டங்கள் தடை செய்யப்பட வேண்டுமா ?

கிறிஸ்தவ மிஷனரிகள் மூலமாக இந்திய அரசியலை வெளிநாட்டு சக்திகள் தீர்மானிக்கிறதா ?

இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு கிறிஸ்தவ மிஷனரிகள் மூலம் கோடிக்கணக்கில் பணம் வருகிறதா ?

கிறிஸ்தவ மிஷநரிகள் உள்நாட்டில் பிரச்சனை ஏற்படுத்தும் தேச துரோக அமைப்புகளாக செயல்படுகிறதா ?

பால் தினகரன் போன்ற கிறிஸ்தவ அமைப்புகளுக்கு வெளிநாட்டிலிருந்து வந்த பல ஆயிரம் கோடி பணம் எதற்காக யாருக்கு செலவிடப்பட்டது ?

மதமாறிய அப்பாவி இந்துக்களுக்கு வெறும் ரொட்டி துண்டு மட்டும் தானா ?

கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தமிழக தேர்தல் முடிவை நிர்ணயிக்கிறாரா பால்தினகரன் ?

சில ஆயிரம் கொடுத்து இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றி பல்லாயிரம் கோடி சம்பாதித்தாரா பால் தினகரன் ?

…………………………………

இது போல இன்னும் பல கேள்விகளை எழுப்பி பால்தினகரன் மீதான குற்றசாட்டுகளை அம்பலபடுத்த இந்துமுன்னணியினரையும் அழைத்து

குறைந்தது ஒரு வாரமாச்சும் பரபரப்பு விவாதம் நடத்துமா தமிழக ஊடகங்கள்

இந்து சாமியார், இந்து மடம்னா மூச்சு விடாம முக்குவானுங்க . போதாகுறைக்கு கடவுள் இல்லைன்னு சொல்லுற திக காரனையும் விவாததுக்கு கூப்பிட்டு இந்து மதத்தை கேவலப்படுத்துவானுக

சிறுபான்மைன்னா சத்தமே வராதே

  • கா.குற்றாலநாதன்
    நெல்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories