Monthly Archives: February, 2015

இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே நடத்த வேண்டும்: ராமதாஸ்

சென்னை: இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்.... ...

கூலிப்படையைச் சேர்ந்த இருவர் துப்பாக்கி முனையில் கைது

சென்னை: சென்னையில் கூலிப்படையைச் சேர்ந்த இருவர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். சென்னையில் கூலிப்படையினர் அவ்வப்போது மோதலில் ஈடுபடுவதும், அவர்களுக்குள் கொலைகள் நடப்பதும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு நடைபெற்ற மோதலில்...

ஒருதலைக் காதல்: மன்னார்குடி அருகே கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கல்லூரி மாணவியை ஒருதலையாகக் காதலித்த இளைஞர் ஒருவர், மாணவி தன் காதலை ஏற்க மறுத்ததால், கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த பெருகவாழ்ந்தான்...

பேஸ்புக்கில் லைக் வாங்கும் ஆசை: ஆமை மீது நின்று படம் எடுத்தவருக்கு கிடைத்தது சிறை

ஐதராபாத்: ஃபேஸ்புக்கில் லைக்குகளை வாங்கும் ஆசையால் ஆமை முதுகில் ஏறி நின்று படம் எடுத்துக் கொண்டவருக்கு சிறைத் தண்டனையே பரிசாகக் கிடைத்தது. ஐதராபாத்தில் உள்ள நேரு உயிரியல்...

மார்ச் 13ல் இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி

புது தில்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறைப் பயணமாக வரும் மார்ச்- 13 ஆம் தேதி இலங்கைக்குச் செல்கிறார். இந்தத் தகவலை இலங்கை அமைச்சரவைப்...

பாரம்பரிய ‘அல்வா’ கிண்டலுடன் பட்ஜெட் தயாரிப்புப் பணி துவக்கம்!

புது தில்லி: மத்திய பொது பட்ஜெட் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், பட்ஜெட் பிரதிகளை எடுக்கும் முன்பாக, வழக்கம் போல் பாரம்பரியமாக நடைபெற்று அரும் ஹல்வா...

தமிழக ரயில் திட்டங்கள் செயல்படுத்த அமைச்சரிடம் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

புது  தில்லி: தமிழக ரயில் திட்டங்களை செயல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்குமாறு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ரயில்வேத் துறை இணை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளார். இது...

தமிழர் நிலங்களை ஒப்படைக்க இலங்கையிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்: திருமாவளவன்

சென்னை: இலங்கையில் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு இலங்கையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்; ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்துக்கு முன்னர் இதனை...

என் பிறந்த நாளில் பிளக்ஸ் போர்டு, சுவரொட்டி, பத்திரிகை விளம்பர ஆடம்பரங்கள் வேண்டாம்: மு.க.ஸ்டாலின்

சென்னை: மார்ச் 1 ஆம் தேதி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினின் 63-வது பிறந்தநாள் வருகிறது. இதை ஒட்டி, ஆடம்பரங்கள் வேண்டாம், ஆக்கப் பூர்வ பணிகளில் ஈடுபாடுகாட்டுங்கள் என கட்சியினருக்கும்...

“ஒனக்கு மஹா வாயாப் போயிடுத்து! நீயும் பெரியவா தான்”

"ஒனக்கு மஹா வாயாப் போயிடுத்து! நீயும் பெரியவா தான்" (ரா.கணபதியின் அனுபவம்) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். (இது வித்யாஸமான கட்டுரை) 'பெரியவாள்' என்கிறோமே, அதை மட்டும்...

“வட சொற்கள் தமிழாக்கம்”

"வட சொற்கள் தமிழாக்கம்" (பெரியவாளின் பொருள் பொதிந்த அதிரடி நகைச்சுவை) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். தமிழ்க் கவி மரபில் தள்ளிய ஸ,ஹ,ஷ,க்ஷ ஆகிய கிரந்தாக்ஷரங்களையும் உரைநடையில் கூட...

சொந்தமாக நீர்மூழ்கிக் கப்பல்கள்: அரசின் திட்டத்தில் மாற்றம்

புது தில்லி: நாட்டின் கப்பல் படைக்கு, உள்நாட்டிலேயே கட்டப்பட்டு நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கும் அரசின் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டுக்குள்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.