“வட சொற்கள் தமிழாக்கம்”

“வட சொற்கள் தமிழாக்கம்” (பெரியவாளின் பொருள் பொதிந்த அதிரடி நகைச்சுவை)10482143_599228513527816_46027082804070919_n தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். தமிழ்க் கவி மரபில் தள்ளிய ஸ,ஹ,ஷ,க்ஷ ஆகிய கிரந்தாக்ஷரங்களையும் உரைநடையில் கூட தள்ளி, சிரிப்புக்கிடமான தப்பிதங்கள் ஏன் செய்ய வேண்டும் என்று கேட்டார். “மந்தஹாஸ”த்தை ‘மந்தகாச’மாக்கிப் புன்னகையை slight T.B. ஆக்குவானேன்?” என்று கேட்டுப் புன்னகையாயின்றிப் பெருநகையே புரிந்தார்! (மந்தமான காசம் என்றால் லேசான எலும்புருக்கி நோய்தானே?) ஜாதகம்,ஸாதகம் (ஸாதக-பாதகம் என்பதில் வருவது), சாதகம் (வானிலிருந்து பெய்யும் மழைத் துளியை மட்டுமே பருகும் chaatakam என்ற பறவை) என்ற மூன்றையும் ‘சாதகம்’ என்று எழுதி குழப்புவானேன் எனக் கேட்டார். ‘ஜபிப்பது’ என்பதை ‘சபிப்பது’ என்று எழுதிச் செய்யும் அர்த்த விபரீதத்தை எப்பேர்ப்பட்ட சிரிப்புடன் எடுத்துக் காட்டினார்?. ‘ஹ’வைக் ‘க’ ஆக்குவதில், வணங்கியோரின் துயரைப் போக்கும் ‘பிரணதார்த்திஹரன்’, வணங்குவோருக்குத் துயரை உண்டாக்கும் ‘பிரணதார்த்திகரன்’ ஆகி விடுகிறானே என்றார்!. ‘ரஸனை’ என்பதே ‘சுவை’; ‘ரச(cha)னை’ என்றால் உருவாக்குவது,உண்டாக்குவது எனப் பொருள்.தற்காலத்தில் இலக்கியச் சுவையுணர்வை ‘ரசனை’ என்றெழுவது உண்மையில் இலக்கியப் படப்பைத்தான் குறிக்குமேயன்றி, இலக்கிய ரஸிப்பையல்ல என்று காட்டினார். அவசியமான இடத்தில் வட சொற்களை ஓற்றெழுத்திலேயே தொடங்கலாம்; இல்லாவிடின் ‘த்ருட(திடமான) மனம் வேண்டும்’ என்பது ‘திருட(திருடவதற்கு) மனம் வேண்டும்’ என்றாகுமே என நகைத்தார்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 25 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories