பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு

இந்தியா

petrol-dieselபுதுதில்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.18 உயர்ந்துள்ளது. அதுபோல் டீசலும் லிட்டருக்கு ரூ.3.09 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. அண்மைக்காலமாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்த நிலையில், இன்று திடீரென ரூ. 3 அளவுக்கு உயர்ந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.