Monthly Archives: July, 2018

தற்போது வைரலாகும் கலைஞரை பற்றி அன்றே “ஜெ” சொன்ன ஒரு விஷயம்

திமுக தலைவர் கருணாநிதி, காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது என தகவல் வெளியானதும் தொண்டர்கள் கோபாலபுரம் இல்லம் மற்றும் காவேரி மருத்துவமனை...

கருணாநிதி உடல் நிலை சீராக மொட்டை போட்டு வேண்டுதல் செய்த தொண்டர்கள்

திமுக தொண்டர்கள் கருணாநிதி உடல்நிலை முன்னேற்றம் அடைய வேண்டி காவேரி மருத்துவமனை அருகே மொட்டை அடித்து கொண்டனர் . தொடர்ந்து 3-வது நாளாக திமுக தலைவர் கருணாநிதி சென்னை அடையாறில் உள்ள காவேரி மருத்துவமனையில்...

ரயில்களில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்தால் ரயில்வே பாஸ் ரத்து

ரயில்களில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்தால் ரயில்வே பாஸை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னையில் ரயில் பாதுகாப்புப் படை ஆணையர் லூயிஸ் அமுதன் தெரிவித்துள்ளார். சென்னை மின்சார ரயில் நிலையங்கள்...

மதுரையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: பேருந்து கண்ணாடிகள் உடைப்பு

மதுரையில் சௌராஷ்ட்டிர கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவ மாணவியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. மதுரை விளாச்சேரி பகுதியில் அமைந்துள்ள சௌராஷ்டிரா கல்லூரி நிர்வாகத்தின்...

மருத்துவமனையில் வெள்ளம்:ஐசியூவில் மீன்கள்

பீகாரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏரிகள் குளங்கள் நிரம்பின. பாட்னாவில் உள்ள அம்மாநிலத்தின் 2வது பெரிய மருத்துவமனைக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. ஐ.சி.யூ., எனப்படும் அவசர சிகிச்சை பிரிவிற்குள் புகுந்த வெள்ள...

பாஜக அறிமுகப்படுத்தும் பல்வேறு திட்டங்கள் காகிதங்களில் மட்டுமே உள்ளன: அகிலேஷ் யாதவ்

பாஜக அறிமுகப்படுத்தும் பல்வேறு திட்டங்கள் காகிதங்களில் மட்டுமே உள்ளனஎன்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பாஜக அறிமுகப்படுத்தும் பல்வேறு திட்டங்கள் காகிதங்களில் மட்டுமே இருக்கின்றன. விவசாயிகள் தற்கொலை,...

கருணாநிதி உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது!

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதி உடல்நிலை குறித்து பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மோசமான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.  இது...

போராளி என்ற வார்த்தை கருணாநிதியையே சாரும் – விஷால்

போராளி என்ற வார்த்தை கருணாநிதியையே சாரும் என்று நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இரவில் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதில் இருந்து...

மாறன் சகோதர்கள் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

பிஎஸ்என்எல் தொலைபேசி முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பிஎஸ்என்எல் இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்தியாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இருந்து கலாநிதி மாறன், முன்னாள் அமைச்சர் தயாநிதி...

ஜெகத் கஸ்பரின் செம கப்ஸா: மலை முழுங்கி மோசடி!

தந்தி டிவி மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் மேற்கு தொடர்ச்சி மலைகளை தாய் என்று உணர்ச்சி பொங்கப் பேசினார் ஜெகத் கஸ்பர். இந்த மலையிலிலிருந்து உற்பத்தியாகும் நதிகளின் பாதுகாப்பைப் பற்றியும் பேசி கைதட்டலைப் பெற்றார்....

டாக்டர்களின் சிகிச்சையையும் தாண்டி, தானாக மீண்டுவிட்டார் கருணாநிதி- வைகோ

இன்று காலை காவேரி மருத்துவமனை சென்று கருணாநிதியின் உடல்நிலைபற்றி குடும்பத்தாரிடம் கேட்டு அறிந்துகொண்டார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. அதன்பின், மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உண்மையிலேயே இது மெடிக்கல் மிராக்கிள்....

எகிறுது அழகிரிக்கு… ஏகத்துக்கும் பி.பி..! ஆதீனத்தின் அரசியலுக்கு ‘மதுரை’ பதிலளிக்கும்..!

அப்பாவை சந்தித்து பேசிவிட்டுத்தான் வருகிறேன். அவர் நலமாக இருக்கிறார். அதனால்தான் கிளம்புகிறோம்...அப்பா நலமாக உள்ளதால் தான் வீட்டிற்கு கிளம்பிச் செல்கிறோம்...- இப்படியெல்லாம் வெளியில் சொல்லிக் கொண்டாலும் மு.க.அழகிரிக்கு மூக்குக்கு மேல் கோபம் இல்லாமலில்லை!...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.