ஜெகத் கஸ்பரின் செம கப்ஸா: மலை முழுங்கி மோசடி!

வீடியோ

தந்தி டிவி மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் மேற்கு தொடர்ச்சி மலைகளை தாய் என்று உணர்ச்சி பொங்கப் பேசினார் ஜெகத் கஸ்பர். இந்த மலையிலிலிருந்து உற்பத்தியாகும் நதிகளின் பாதுகாப்பைப் பற்றியும் பேசி கைதட்டலைப் பெற்றார். ஆனால் உண்மை என்ன?

முல்லைப் பெரியார் பிரச்சினைக்குக் காரணம் யார் ? மேற்குத் தொடர்ச்சி மலையை முழுங்குவது யார் ? ஜெகத் கேஸ்பரின் நிறுவனங்கள் நடத்தும் சுற்றுச் சூழல் மோசடியும் அரசியலும் என்ன ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.