18/09/2019 11:40 PM

கல்வி

முதல் முறையாக ப்ளஸ்-1 பொதுத் தேர்வு இன்று தொடக்கம்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்விற்காக மொத்தம் 2 ஆயிரத்து 795 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசு இலவச லேப்டாப்களை மாணவர்கள் பயன்படுத்துகின்றனரா? விற்றுவிட்டனரா?: கணக்கெடுக்க உத்தரவு!

இந்நிலையில், இலவச மடிக்கணினி பெற்றுள்ள மாணவர்களிடம் 15 வகையான தகவல்களை பெற அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

பி.இ., படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை!

பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் தற்போது வரை இணையத்தில் வெளியாகவில்லை. பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை இணையத்தில் வெளியாகவில்லை என்று...

கத்தி,அரிவாள் வைத்து மாணவரகள் கொண்டாடிய பிறந்த நாள்!

பல்கலை வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த இவர்களது நண்பர்களது கையில் பட்டாக்கத்திகள் இருந்துள்ளது. இதன் மூலம் இவர்கள் அங்கிருந்த மற்ற மாணவர்களையும் மிரட்டியுள்ளனர். கத்தியை கொண்டு கேக் வெட்டி அதனை வீடியோ எடுத்து வலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளனர்.

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை: ஏப்.22 முதல் விண்ணப்பிக்கலாம்

பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் தங்களது குழந்தைகளை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு அல்லது எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்க திங்கள்கிழமை (ஏப்.22) முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. ஏழைப்...

கருணை மதிப்பெண்னுக்கு எதிராக சிபிஎஸ்இ மனு..!

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. முன்னதாக மனுதாரரும், மாநிலங்களவை எம்.பி.யுமான டி.கே.ரங்கராஜன் ஏற்கனவே...

இங்கிதம் பழகுவோம்(4) – அழியாத ஆட்டோகிராஃப்

என் நிறுவனத்தின் லைப்ரரிக்கு புதிதாக புக் ஷெல்ஃப் தயாரிப்பதற்காக ஒரு கார்பென்டரை வரச் சொல்லி இருந்தோம். எங்கள் லைப்ரரியைப் பார்த்தவர் அசந்துபோய் ‘இத்தனை புத்தகங்களா…’ என அதிசயிக்க… நான் புத்தக ஷெல்ஃப் எப்படி இருக்க...

தினசரி நீட் தேர்வுப் பயிற்சி; +2 பொதுத் தேர்வு முடிந்ததும்!

அரசு பயிற்சி மையங்களில் வைக்கப்படும் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படும் 2 ஆயிரம் மாணவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்

டிஇடி- ஆசிரியர் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த ஏபிவிபி கோரிக்கை!

கோரிக்கைகள் : 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8தேதி மற்றும் 9 தேதி அன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ABVP க்கு புகார்கள் வருகின்றன.

இங்கிதம் பழகுவோம்(28) – யார் பிரபலம்!

‘பிரபலங்களுக்கு’  ‘பிரபலம்’ என்ற  பட்டம் கொடுத்தது யார்? நேற்று என்னுடன் போனில் பேசிய ஒரு பிரபலம் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியே வந்துவிட்டதாகக் கூறினார். அவர் சொன்ன காரணம்… ஃபேஸ்புக்கில் ஏதேனும் அவர் எழுதி ஒரு பதிவு போட்டால்...

10ஆம் வகுப்பு தேர்வு:ஆங்கிலத்துக்கு விடுமுறை இல்லை: அரசுப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெறுவதில் சிக்கல்?

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆங்கிலப் பாடத் தேர்வுகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படாததால் மாணவர்கள் பெரிதும் வேதனையடைந்துள்ளனர். இதனால் அரசுப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. இப் பொதுத்...

இங்கிதம் பழகுவோம்(30) – பெண் நிர்வாகம்!

எதிராளியின் உணர்வுகளை அதிகம் புரிந்துகொள்ளும் திறனும், அதற்கேற்றாற்போல செயல்படும் ஆளுமையும் ஆணை விட பெண்ணுக்கு கொஞ்சம் அதிகம்.  இது பெண்களுக்கு இயற்கைக் கொடுத்த வரம். இந்த வரத்தை சரியாக பயன்படுத்துவதும், தவறாகப் பயன்படுத்துவதும் பெண்களின்...

ஆன்ட்டிக்கு என்ன தெரியும்?

சில முக்கிய வேலைகள் இருக்கையில் சீனியர் மாணவர்களைக் கொண்டு ஜூனியர் மாணவர்களுக்கு பரத நாட்டியம் சொல்லிக் கொடுக்கச் சொல்வதாக ஒரு நடனக் கலைஞர் தொலைக் காட்சி நேர்காணலில் கூறி கொண்டிருத்தார். உடனே எனக்கு...

நாளை (மே 12) வெளியாகிறது பிளஸ்-2 தேர்வு முடிவுகள்!

இந்த முடிவுகளை மாணவர்கள் www.tnr-esults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய 3 இணையதளங்களில் பார்க்கலாம்.

நீட் தேர்வுக்கு இலவச கையேடு: அம்மா கல்வியகம் இணையதளம் தொடக்கம்

அம்மா கல்வியகம் சார்பில் இலவச கையேடு பதிவிறக்கம் செய்வதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

மாணவர்களை பணம் காய்க்கும் மரங்களாக பல்கலைக்கழகங்கள் கருதக்கூடாது: ராமதாஸ்

சென்னை: கல்லூரி மாணவர்களை பணம் காய்க்கும் மரங்களாக பல்கலைக் கழகங்கள் கருதக் கூடாது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட  அறிக்கையில், கல்விக்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில்...

கேட் நுழைவுத் தேர்வு

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கேட் நுழைவுத் தேர்வு 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 2, 3, 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று சென்னை ஐஐடி அறிவித்துள்ளது. *மேலும், கேட்...

இங்கிதம் பழகுவோம்(8) – பாசத்தைப் பகிரலாமே!

சென்ற வாரம் நெருங்கிய உறவினரின் பீமரத சாந்திக்கு (70 வயது நிறைவு) அப்பா அம்மாவுடன் சென்றிருந்தேன்.  வழக்கம்போல தாத்தா பாட்டிகள் என் நலன் விசாரிக்க, என் வயதை ஒத்தவர்கள் ‘செளக்கியமா?’ என்று கேட்டு...

நாளை தொடங்குகின்றன +2 தேர்வுகள்: காப்பி அடித்தால் 5 வருடம் தேர்வெழுத இயலாது எச்சரிக்கை!

அடுத்த ஐந்து நிமிடங்கள் மாணவர்களின், சுய விவரங்கள், ஹால் டிக்கெட் விவரங்கள் சரிபார்க்கப்படும். காலை, 10:15 முதல், மதியம், 1:15 மணி வரை

மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம்

மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் மே 11 ஆம் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பம் பெற கடைசி நாள் மே 28. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள்...

சினிமா செய்திகள்!